இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12
இளங்குமரனார் தமிழ்வளம் 9
எத்தனைபேர் குடரைப் பிடுங்கிக் குருதி கொட்டச் செய்து விடுகிறது;-குற்றுயிராக்கி விடுகிறது;-கொன்று விடுகிறது! த்தகைய நிலைமையில் கட்டுப்பாடற்றுக் காட்டிலே திரியும் யானையைப் பிடிப்பது எளிதாகுமா?
பெரிய அளவில் குழி தோண்டுவர்; மரம் கிளைகளைப் போட்டுப் பரப்புவர். அதன்மேல் சருகு, லை, தழை இவற்றைப்