பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 29 மஹாமஹோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் பதிப்பு) சிலப்பதிகாரம்- 12. வேட்டுவ வரி - பாடல்கள் (லலிதா ஹைஸ்ரநாம ஸ்தோத்திரத்துடன் ஒத்த பகுதி) மதியின் வெண்தோடு சூடும் சென்னி 54 "சாரு சந்திர கலா தரா லஸ்ஹ. 243 நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டம் 55 "த்ரிநயனா” ல. ஸஹ. 453 ல. ஸஹ. 477 த்ரிலோசநா , பவள வாய்ச்சி (56) “நவவித்ரும பிம்ப ரீ ந்யக்காரி தசனச்சதா” ഓ.സഇ. 24 தவளவாள் நகைச்சி (56) “தரஸ்மேர முகாம்புஜா” ல.ஸ்ஹ 924 "சாருஹாஸா' ல. ஸஹ. 242 “தரஹாலோஜ்வலந்முகீ” , ல.ஸஹ 602. நஞ்சு உண்டு கறுத்த கண்டி 57 “காலகண்டி” ல. ஸஹ. 464 வளையுடைக் கையில் சூலம் ஏந்தி, 60; சூலி - 68 “சூலாத்யாயுத ஸம்பந்நா” ல.ஸஹ. 506 (அரியின் உரிவை) மேகலையாட்டி 62 “(ரணத் கிங்கிணி) மேகலா - ல.ஸஹ 312 சிலம்பும் (கழலும்) புலம்பும் சீறடி 63 சிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித யூரீ பாதம்புஜா" ல.ஸஹ. 46 (வலம்படு கொற்றத்து வாய்வாள்) கொற்றவை 64 துர்கா - ல.ஸஹ. 190