பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லது கேட்கின்... பன்னிரண்டு ஆண்டுகளில் வருவாய் இரட்டிப்பாகிட தமிழக மாநில திட்டக் குழுவின் திட்டங்கள். ★ ★ ★ சமதர்ம சமுதாய அமைப்புக்கு வழிவகுக்கும் நிலச் சீர்திருத்தம் ! வழித் தடங்கள் நாட்டுடமை ! ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனே ! நிலப்பட்டா ! பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு. உதவிகள் ! சலுகைகள் ! பிச்சைக்காரருக்கு மறு வாழ்வு ! குடிசை மாற்று வாரியம் கண்ணுெளி வழங்கும் திட்டம் ! இப்படி நமது அரசு ஆற்றிடும் பணிகளால் புதிய வாழ்வு மலர்ந்திட காம் செய்ய வேண்டிய கைமாறுதான் குடும்ப நலத் திட்டம் பெருகிடும் மக்கள் தொகையே இன்றைய பெரும் பிரச்சினே! எனவே திட்டமிட்ட குடும்பம்...... நமக்கும் கல்லது! நாட்டுக்கும் நல்லது ! அடுத்த குழந்தை இப்போது வேண்டாம் ! இரண்டுக்குப் பிறகு எப்போதும் வேண்டாம்! குடும்ப நலத்துறை, தமிழ்நாடு அரசு.