பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டு வளம் சோழனது தேசமெலாம் சுத்தபச்சை யாயிருக்கும் காவேரி நீரெல்லாம் கழனியிலே பாய்ந்துவரும் வயல்வயலாப் பாய்ந்து வந்துவிழும் காவேரி காவேரி வண்டலினல் கக்குமாம் நெற்பயிரை வளர்ந்ததொரு நெற்பயிர்கள் வாரிமுத்தை வீசிவிடும் தானொன்றில் ஆயிரம் நெல் தான் காட்டிச் சாய்ந்திடுமாம் நெல்லின் கதிர்முற்றி நேரே த லேசாயும் அரிதா ளறுத்துவர மறுநாள் பயிராகும் அரிதாளின் கீழே ஐங்கலத்தேன் கூடுகட்டும் செல்வம் நிறைந்திருக்கும் செம்மை மனிதரைப்போல் பெருமை சிறிதுமின்றிப் பேணித் தலேவணங்கி நெற்குஇலகள் எல்லாம் நிலநோக்கிச் சாய்ந்திருக்கும். -அமிர்தவல்லிமாலை, பகலும் இரவும் இடைவிடாது மாறிமாறி வரும்’ என்ருர் இறை வன். நோவாவையும் அவன் மைந் தர்களேயும் கடவுள் வாழ்த்தினர். வளமாக வாழுங்கள்! இனத்தைப் பெருக்குங்கள்! உலகை நிரப்புங் கள்!” என்று கூறி அவர் வாழ்த் தினர்.

  • உலகில் உள்ள மற்ற உயிர் வாழ்வன எல்லாம் உங்களுக்குப் பயத்து வாழும். அவை உங்கள் கையில் ஒப்படைக்கப் பட்டிருக் கின்றன. பச்சைப் பூண்டுகள் எல்லாவற்றையும் நான் உங்ளுக்கு கொடுத்திருந்த போதிலும், நட மாடும் உயிர்ப்பிராணிகள் யாவும் உங்களுக்கு உணவாகப் பயன் படட்டும்."

'ஆளுல், உயிருள்ள எந்த விலங்கையும், நீங்கள் உண்ணக் கூடாது.” 'ேஉங்கள் குருதி எனக்கு நிச்ச யம் தேவைப்படும். ஒவ்வொரு உயிரினிடமிருந்தும் எனக்கு இரத் தம் தேவைப்படும். ஆகவே எந்த இரத்தத்தையும் வீணில் சிந்தக்கூடாது' - மனிதனுடைய இரத்தத்தை எவன் சிந்துகின் ருனே அவனு டைய இரத்தம் மனிதல்ை சிந்தப் படும். எனெனில் கடவுள் மணி தனத் தம்முடைய வடிவத்தில் உருவாக்கினர். - கடவுள் நோவாவையும், அவ லுடன் இருந்த அவன் மைந்தர் களேயும் பார்த்துப் பேசினர். "நான் உங்களுடனும், உங்கள் பரம்பரையுடனும், உலகில் உயிர் வாழும் ஒவ்வொரு இனத்துடனும் ஓர் உடன் படிக்கை செய்து oகாள்கிறேன். இனி நான் உலகத்தை வெள் எத்தால் அழிக்க மாட்டேன். எனக்கும் உலகிற்கும் உள்ள இந்த உடன்படிக்கைக்கு அடை யாளமாக மேகத்தில் என்னுடை வில்லை நிறுத்துகிறேன். அது என் றென்றும் நிலைத்திருக்கும். இந்த உடன்படிக்கையை எனக்கு நினை வுறுத்துமாக! என்ருர் இறைவன். அடுத்த இதழில் பிரிவினை 1 f 2