பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'யோராவது ஒ ரு த் த ன் தான் நடத்தக்கூடியவகை இருக்க முடியுமே தவிர, எல்லா ரும் தலைவர்களாக இருக்க முடி யாது. மற்றவர்கள் தலைவர் களிட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான்.' 'நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ள வரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சி என்பதைக் கூட நீங்கள் கொஞ்சம் மூட்டை கட் . வைத்துவிட வேண்டியதுதான்” "ஒரு எஜமான் வேலைக்கார னைப் பார்த்து அந்தப் பெட்டி யைக் கொஞ்சம் எடப்பா' என்று கூறினால், என் மனச்சாட்சி அதற்கு அனுமதிக்கவில்லையே என்று கூறினல், அது முறையா குமா? ஒரு டிஸ்டிரிக் சூபரண் டெண்டு சுடு என்று போலீஸ் காரனுக்கு உத்தரவு போட, அவன் என் மனச்சாட்சி இடங் கொடுக்கவில்லையே' என்று கூறி ல்ை அந்த சூப்ரெண்டு கதி என் குவது? அந்த ஆட்டை வெட் டுடா என்று எஜ மான் உத்திர விடும்போது அய்யோ என்மனச் சாட்சி மாட்டேனென்கிறதே; நான் என்ன செய்யட்டும் என்று .கூறினால், ஏண்டா மடப்பயலே! முன்னடியே இது உனக்கு தெரியாமற் போனதேண்டா? என்று கேட்பான? இல்லையா? ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமால்ை உடனே விலகிக் கொள்வதுதான் முறை. பெரியார் தன் கட்சியில் சேரு முன் சிந்தித்துச் சேர முழுவாய்ப் பளிப்பார். பெரியார் சர்வாதிகாரியா? பெரியார் பதில் தருகிருர். 'இது ஓரளவு சர்வதிகாரம் தான் என்பதை ஒப்புக் கொள் -கிறேன். நீங்கள் சிந்திக்க வேண் டும். இந்தச் சர்வதிகாரம் எதற் குப் பயன்படுகிறதென்று? என் னுடைய சர்வதிகாரத்தைக் கழக லட்சியத்தின் வெற்றிக்காக, பொது நன்மைக்காகப் பயன் படுத்துகிறேனே ஒழிய, கடுகள வாவது எனது சொந்தப் பெரு மைக்குப் பயன்படுத்திக் கொள்ள வில்லை என்பதை நீ ங் க ள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.'" இவைகளில், ஐயா அவர்கள், தன்னுடைய வாதங்களே நியாயப் படுத்துகிற நேர்த்தியைக் கான லாம். பெரியார் தன்னே ஜனநாயக வாதி என்று எக்காலத்திலும் தம் பட்டம்’ அடித்துக் கொண்ட தில்லை. பெரியார் கொள்கை இல்லாத வரா? அடிக்கடி கட்சி மாறக்கூடி யவரா? இதற்கு சாமிசிதம்பரனர் இந் நூலின் முன்னுரையில் அருமை யான விளக்கம் தருகிருர். 'இவரைப்பற்றி பகைவர்கள்’ கொள்கை இல்லாதவர்; கொள் கையை விட்டுக் கொடுப்பவர்; கட்சியைக் காட்டிக் கொடுப்பவர் என்றெல்லாம் பழி கூறுவர். இப் பழி ஆதாரமற்ற பொருமைப் பேச்சு; இவருடைய பொதுஜன செல்வாக்கைக் குறைக்கும் கெடு நினைப்புடன் கூறும் கூற்று. இவர் கட்சி மாறி இருப்பது உண்மை. காங்சிரசிலிருந்து மாறினர். ஏன்? அதன் போக்குத் தன் கொள் கைக்கு மாருகவிருந்தது. தன் கொள்கைக்கும் காங்கிரசைத் திருப்ப முயன்ருர். முடியவில்லை. அதல்ை அதைவிட்டு விலகினர். இதுவே இவருடைய கொள்கை யில், இவருக்குள்ள உறுதியான பிடிப்பைக் காட்டுவதாகும்.’’ 女女 44