பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணத்தைச் ச்ொல்ல்வில்கல். தன்னுடன் வரும்படி கூறிஞன். 'வீடு நமக்கு நாடு முழுவதுமே ஓடு உண்டு கையில்' என்ற விருத்தத்தைப் பாடியபடி சம் மதித்தான் திருவேங்கடம். இருவரும், பல ஊர் அலேந்து விட்டு அருமைநாயகத்தின் ஊரா கிய ஆற்றுார் வந்து சேர்ந்தனர். அந்த வேற்றுாரிலே அங்கும் இங் கும் சுற்றிக்கொண்டிருக்கையில் தனபாக்கியத்தைத் திருவேங் கடம் கண்டான். ஆச்சரியமடைந் தான். குடிசை சென்ருன். சுந்தரி யைக் கண்டான், தங்கராஜனைக் கண்டான். தகதகவென ஆடி குன் சந்தோஷத்தால், மெள்ள மெள்ள விஷயத்தைத் தெரிந்து கொண்டான். அவன் மனம் துடித் திது. . . 'எங்கே இருக்கிருன் அந்தப் பாவி? அவன் கழுத்தை முறிக் கிறேன்." அவன் உலகம் ‘'வேண்டாம். பணக்காரன் பக்கம் பேசும்.' "துறவிக்கு வேந்தன் துரும்பு, தெரியுமா? அவன் மனிதனடி? இந்த சொர்ண விக்கிரகத்தை அவன் கண்டான? அவன் பணக் காரனைல் எனக்கென்ன பயமா! சீ! நான் எத்தனையோ பணக் காரன் பரதேசிப் பயலாகி விட்ட தைப் பார்த்திருக்கிறேன். இதோ இதே ஊரிலே இருக்கிருரே அருமைநாயகம், இந்த ஆசாமி ஆண்டியாக இருந்தது எனக்குத் தெரியும். பணமாம் பணம் அது என்னடி செய்யும்?" திருவேங்கடம் தன் மனைவி யிடம் இதுபோலச் சொல்லிக் கொண்டு இல்லே. மனதிலே எண் னினன் . பல சொல்ல வாய் வர 59. பெரிய அவன். அறிஞர் வாழ்க! அந்நாளின் இலக்கியத்ல்த ஆய்தல் ஒன்றே அரும்புலமை எனும்மடமை. அகன்ற திங்கே இந்நாளிற் பழந்தமிழிற் புதுமை ஏற்றி - எழுத்தெழுத்துக்கினிப்பேற்றி. இந்த நாடு பொன்னை கலைப்பேழை என்று சொல்லும் புகழேற்றி வருகின்ருர் அறிஞர் வாழ்க ! -பாரதிதாசன் திருவேங்கடத்தின் குடும்பத் தின் நிலைமையைத் தெரிந்து கொண்டார் அருமைநாயகம். நிரக்கதியாகி. நிந்தனைக்குட்பட் டுக்கிடந்த ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் சக்தி தனக்கு இருந். ததற்காகச் சந்தோஷமடைந்தார். குடிசை சரியாகிவிட்டது. தங்க. ராஜன் பெரிய தாத்தா மடியில், கொஞ்ச நேரமும், சின்னத் தாத்தா மடியில் கொஞ்ச நேரமும் இருப்பான், கூ த் த டு வான், கூவுவான். கண்டுகளிப்பாள் சுந்தரி, மறுகணம் அவள் கண் களிலே கண்ணிர் பெருகும். ஏழ். மையிலே மூழ்கியிருந்த சமயத்தி லாவது சதா ஜீவனத்துக்கு வேலே. செய்து கொண்டிருக்க வேண்டி, யிருப்பதால், விசாரப்பட நேரம் கிடைப்பதில்லை. அருமை நாயகத் தின் ஆதரவால் ஜீவனக் கஷ்டம், இல்லாமற்போகவே சுந்தரிக்கு. விசாரம் விடாத நோயாகி. விட்டது. - இலுப்பப்பட்டியார் இறந்தார், கனகனின் தகப்பனர் அவரைத். தொடர்ந்தார். காவேரி காச நோய்க்குப் பலியாள்ை. கண,