பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*** بر པ་སྡེ་སྤང་> l–ll o A / شهر که -Ա TF 7/ I9Լ/ // Z$$ s/?, ஆத்து ஆல்ை தலைவி 'յլ கார்காலம் வந்தது; காதலன் வரவில்லை. கலங்குகின்ருள். அவள் துயர் கண்ட அன்னையர் திருமால் கோயிலுக்குச் சென்று வரங்கேட் டனர். அதே நேரத்தில், ஆயர் குலப் பெண்ணுெருத்தி கன்றுக் குட்டிகளைப்பார்த்து, 'தாய்ப்பசுக் கிள் வந்துவிடும்' என்று கூறித் தோற்றுகிருள். அச்சொல்_வரங் கேட்டுக் கொண்டிருந்த, பெண் கள் காதில் விழ, நல்ல சகுனம்? என்று நினைத்துக் கொண்டார்கள் தலைவியைத் தேடிவந்து, 'கலங் காதே, உன் காதலன் வந்து விடு வான்’ என்று கூறித் தேற்றுகின் றனர். -முல்லைப்பாட்டு. வன் கப்பலேறினன். பர்மாவுக் குக் கடை கணக்கப் பிள்ளையாக! அக்கரையிலிருக்கிருன்சுந்தரியின் கணவன் என்று சொல்லி வந்த பொய்யே மெய்யாகி விட்டது. தங்கராஜனுக்கு வயது பத்தாகி விட்டது. அவனுக்குச் சொல்ல வில்லை தயாரின் துயரத்தை. தகப் பன் அக்கரையிலே ஏன் இருக் கிருர், எவ்வளவு காலத்துக்கு இருப்பார்?' என்று அவன் கேட்க -வுமில்லை. என்ன காரணத்தாலோ, மனைவியிடம் சண்டையிட்டுவிட்டு அவர் போய் விட்டார் என்று நம்பியிருந்தான். கனகன் வேலைக்கு அமர்த்தி ருத்த கடையின் முதலாளி, கொடு, மைக்காரன். அவன் தத்த இடி பொறுக்க மாட்டாமல், கனகன், தாய்நாடு சென்று அன்னக்காவடி யாக வந்து வாழலாம் என்று அக் கரையைவிட்டு இக்கரை வந் தான். சுந்தரி இருப்பதை, அவ னுக்கு யாரோ சொல்லியல்ல அவன் ஆற்றுாருக்கு வந்தது. ஆற் றுாரிலே அருமை நாயகம் என்ப வர் ஆலே வைத்திருக்கிருர், அங்கு சென்ருல் வேலேகிடைக்கும் என்ற செய்தி தெரிந்து, வேலைக் காக அவர் வீடு வந்தான். கனகனுடைய வரலாற்றினைக் கேட்டார் அருமை நாயகம். . 'நீதான அந்த ஆசாமி அட மடையனே, உன்னலே நிராகரிக் கப்பட்ட பெண்ணிடம் போய்ட் மன்னிப் பு க் கேட்டுக்கொள்" என்று அவர் சொல்லவில்லை. "உட்கார் தம்பி! உட்கார்! உன்னைக் காணப் பல நாட்களா கக் காத்துக் கொண்டிருந்தேன்ச் இலுப்பப்பட்டி மிராசுதாரின் மரு. மகன் கனகு நீதான? சரி, சரி உட்கார்’ என்று கூறினர், அரு மை நாயகம். ஆச்சரியத்தால் திகைத்துப் போன்ை கனகன். 'தங்கம்! ராஜா! டே, தம்பி, தங்கராஜ்!” என்று அழைத்தார். தோத்தா, இதோ வந்தேன்" என்று கூவிக்கொண்டே ஓடிவந் தான் பையன்.

  • உன் அப்பா வந்திருக்கிருர்’ என்ருர், கனகன் மிரண்டான். பையனின் கண்கள் அகன்றன. வாய் திறந்தபடி நின்றன், முகத் திலே ஓர் விவரிக்கமுடியாத உணர்ச்சிக்குறி! -

அடுத்த விநாடி அப்பா!' என் ருன், பாய்ந்தோடி கனகுவின் 60