பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுத்தைக் கட்டிக்க்ெரண்டான், கனகனுக்கு ஒன்றும் புரியவில்லை. 'ஐயா! இது என்ன? வ்ேலே தேடிக்கொண்டு இங்கே நான் வந் தேன். இது யார் இந்தச் சிறுவன், என் மகன் என்று கூறுகிறீரே. அவனும் அப்பா என்று அழைக்கி ருனே, இதென்ன விந்தை' என்று கனகன் கேட்கவில்லை. அவனுடைய கண்களின் மிரட்சி யைக் கண்டு அருமை நாயகம் சிரித்தபோது, கனகன் இப்படிக் கேட்க எண்ணுகிறன் என்பதை அவர் தெரிந்தேதான் சிரித்தார் என்பது தெரிந்தது. அடுத்த விநாடி துள்ளிஓடினன் தங்கம. 'அம்மா, அம்மா, அப்பா, அப் பா, அப்பா வந்துவிட்டார். ஒடி வா,சீக்கிரம்வா' என்று கூவினன். ஒடின்ை வீட்டுக்குள் தாயைத் தேடிக்கொண்டு. 'அப்பா, அப்பா, அப்பா வந்து விட்டார்”. ஆம், ஆம் அவனு டைய செவிகளுக்கு அந்த மொழி எவ்வளவுதான் இன்பம் தந்தது. பல நாட்கள் மெல்லிய குரலிலே யாருக்கும் தெரியாதபடி, அவன கக்கூறிக் கொள்வான். அப்பா, அப்பா, இல்லே அப்பா இங்கே இல்லை. அப்பா வரவில்லே. அப்பா இன்னமும் வரவில்லே, என்று. அப்பா வந்து விட்டார், என்று (கூவின்ை, மான் போலத் துள்ளிக் குதித்தான். தங்கராஜின் ஆர் பாட்டத்தைக் கண்ட சுந்தரிக்குப் பயமாகி விட்டது, அவனுக்குப் அபித்தம் பிடித்துவிட்டதோ என்று. தாயைக்கண்ட உடனே கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடி குன தங்கராஜன. கனகன இருந்த அறைக்குள். வாசற்படி யருகே சென்ருள். உள்ளே இருந்த கனகன் சுந்தரி' என்று கூவி குன். இருவரிலே யார் முதலிலே 61 முன்கையில் சிறுவளையல்களே யணிந்துள்ளனர். விரிந்தவிழ்ந்த கூந்தல் முதுகிலே கிடக்கின்றது. இரவைப் பகலாக்கி விடுவன போன்று பளிச்சென மின்னும் வாளை இடையிலே தொங்க விட் டுள்ளனர். எண்ணெய் சிந்தும் தீப்பந்தங்களைத்துக்கிக்கொண்டு கதை இரவில் காவல் காத்துச் சுற்றிச்சுற்றி வருகின்றனர். கைப் பந்தம் அணையும் போதெல்லாம் மீண்டும் கொளுத்துகின்றனர். இப்பெண்கள் யார்? பண்டைத்தமிழகத்து வீரப் பெண்கள் தாம் இவர்கள். -முல்லேப்பாட்டு: பாய்ந்தது என்று தெரிய முடி யாத படி, ஒரு ஆனந்த அணேப்பு ஏற்பட்டது. ஒரு வயோதிகரும், ஒரு சிறுவ னும் அங்கே இருந்ததை அவர்கள் அறிந்து கொள்ளவில்லே, இருவர் விழிகளிலும் நீர் குபு குபு வென்று கிளம்பி வழிந்தது. 'சுந்கரி சுந்தரி! கண்ணே சுந் தரி. "என்று கதறின்ை கனகு. முகத்தைக் தன் இரு கரங்களிலும் பிடித்துக்கொண்டு உற்றுப் பார்த் தாள். அவள் கன்னத்திலே புரண் டோடிய கண்ணிரைத் துடைத் தான். மீண்டும் அனைத்துக் கொள்ளச் சென்றன்; கழுத்திலே.