பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வrவு பண்பட்டவுை எவ்வளவு அறிவு'நலன், வாய்ந்தவை எத் துணே நாகரிகச் செம்மை கனிந்த வை என்பதை இதல்ை தெளிய லாம். - வாழ்க்கையின் சிறப்பான நிகழ்ச் சிகளே கலைகளின் நிறை உருவ மர்க உருவாகியிருக்கிறது. கலைஞர்களுக்கு மட்டுமின்றிச் சுவைஞர் கட்கும் கற்பனே யாற்றல் இருக்க வேண்டும் என்பது தமிழ கக் கலே இலக்கியக் கொள்கை யாகும். கஃ ஞன் கூறியதைவிடக் கூருமல் கூறிய கருத்துக்களே உணர்ச்சிகளே இலக்கிய கலைச் சுவைஞன் தன் பகுத்தறிவில் வல்லமையால் உய்த்தறிந்து தெளிய வேண்டும். கதை, கவிதை, நாடகம் முத லிய எக்கலேயாயினும் அதன் முன் பின் தொடர்புகளையும் சூழ்நிலே களேயும் அக்கலையாக்கத்தின் நிேழல்களையும் எதிரொலிகளே யும் எதிர் வினேகள் -விளைவுகளே யும் தன் நுண்மாண் நுழைபுல மேதையால் சுவைஞனே கற் பித்து உய்த்தறிந்து சுவைக்க வேண்டும். தொகை நூல்களில் பாடல் களுக்கு முன் பின் நிகழ்ச்சித் தொடர்பு உண்டு. சான்ருக ஒரு காதலி தோழிக்கு பிரிவு ஏக்கத் தை விளக்குவதாக ஒரு பாட்டு இருக்கும். இது ஒரே ஒரு நிகழ்ச் சிய ர லான ஒரு காட்சி மட்டுமே. இதற்கு முன் பல நிகழ்ச்சிகள் காட்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. இக் குறிப்பிட்ட காட்சிக்குப் பின் பும் பல நிசழ்ச்சிகள் காட்சிகள் நிகழப்போகின்றன. இந்த இரு நிகழ்ச்சிகளையும் சுவைஞர் தாமே தம் கற்பனைத் திறனல் உய்த் துணர்ந்து சுவைக்கவேண் டும். இதல்ை சுவைஞரின் எண் லும்ஆற்றலும் கற்பனையாற்றலும், நுண்ணுய்வு ஆற்றலும்திறய்ைவுத். தன்மையும், ஆராய்ச்சி;இயல்பும், வாழ்க்கை அடைவைப் பற்றிய ஆர்வமும் வளரக்கூடிய வாய்ப்பு, உண்டாகிறது. இதுவே இவ்வருந் தமிழ் இலக்கியம் கலேகளைப் பயில் வதாலும் சுவைப்பதாலும் சுவை ஞர்க்கு ஏற்படும் பயன்களாகும். நுண்ணிய அறிஞர்க்கே தமிழ்க் கலேகளும் தமிழ் இலக்கியங். களும் தம் ஒப்பற்ற இன்பத் தையும், ஆக்கத்தையும் புதை பொருட்செல்வங்களேயும் நுண் மாண் ஒண்மைகளேயும்,நுண்ணிய எழிற்சுவைகளையும் ஈயும். பிறர் அவ்வொட்ப நுட்பம் உணர இய லாது வாளா நொந்து வெறுப்ப டைவர். இவ்வொரு நுட்பம் கொண்டே பண்டைத் தமிழ்ப் புலவர் கலேஞர் களின் ஆராய்ச்சி அறிவும், கற்ப னேயாற்றலும், எண்ணுந்திறனின் ஆழமும், உலகியல் உணர்வும் முருகுணர்வும் எவ்வளவு சீரியது, நுட்பமானது வி ழு மி ய து: என்பதை உணரலாம். புலவர்கள் தாமே புகுந்து பாட் டில் பேசாமல் கதையுறுப்பினர் வாயிலாகப் புகுந்து பேசி, உணர் வையும் கருத்தையும் வெளியிடும் நுண்திறமே தமிழில் மிகப் பழங் கால இலக்கிய வாழ்வை மரபு, வர லாற்றைக் காட்டுகிறது. "ஆசிரியர் பேசும் முறையே முதலில் பயின்று பின்பே கதை மாந்தர் கூற்று முறை அமைந்தது' என்ற நுண்ணிய உண்மை தமிழ்க் கலை இலக்கியத்துறை ஆராய்ச்சி. 93