பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்வுள்களைப் பற்றியும், அதில் வரும் வீரர்களைப் பற்றியும் மிக ஆவலுடன் படிக்கத் தொடங்கினன். ஆனல் கிரேக்க மொழியின் ஒரு சொல்லேக் கூடப் படிக் கத் தெரியாது. இருந்தா லும் பல ஆங்கில மொழி பெயர்ப்புநூல் களே வாங்கிக் கொண்டும் கடகைப் பெற் :றும் இரவெல்லாம் கண் விழித்துப் படிப்பான்.படிப்பு முடிந்த பிறகு அறுவை வைத்திய மாணவகைப் பயிற்சி பெற்று வந்தான். அப்போது பள்ளிப் பருவத் தின் ஆசிரியரான கெளடன் cßsvřż” (Cowden clarke) grgör பாரின் நெருங்கிய தொடர்பு கிடைத்தது. கீட்ஸ் அவர் இருக் கும் இடம் சென்று பல மணிநேரம் இலக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பான். இவர் கீட்ஸ்சுக்கு பல புத்தகங்களைக் கொடுத்து கவிதைச் சுவையை உண்டர்க்கினர். வே க்சாமினர்" (The bxaminer) Gr6ởrp surrủ பத்திரிகையை இவர் மூலமாகத் தான் தொடர்ந்து படிக்க கீட்ஸ் ஆரம்பித்தான். அது சிறந்த அறிவைப் புகட்டும் ஏடாக விளங் கியது. அந்தக் காலத்தில் அது ஒரு பகுத்தறிவாளர் GJTI – T-35 விளங்கியது. பல முக்கியமான இலக்கியக் கொள்கைகளே விளக் கும் தலேயங்கம், கட்டுரை கவிதை போன்றவை அதில்வெளிவந்தன. புதுமை இலக்கியத்தின் கருத்துக் கள் கீட்ஸ் நெஞ்சில் ஊற ஆரம் யித்தன. அதனை அறிந்த கிளர்க்' பல வழிகளில் மிகவும் துணையாக இருந்தார். எட்மண்ட் ஸ்பென் -offì6ör (Edmund Speuser's)ôìpjög5 Hğğ35LnT62r “The Faerie Queene') *ஃபேரிக்குயின்"யை கடகைப் :படிக்கக் கேட்டார். கேட்டதும் எல்லாருக்கும் வியப் பாக இருந்தாலும், ஆர்வத்தைக் இதனேக் கீட்ஸ் கண்டு ஒன்றும் பேசவில்லை. ஆனல் இந்தப் புத்தகம்தான் கீட்சுக்கு மகிழ்ச்சி கொடுத்தது. *கிட்ஸ்'சின் கவிதை ஆர்வத்தை அறிந்து கவிதை இலக்கணத்தை 'கிலர்க் கற்றுக் கொடுத்து வந் தார். கவிதையில் அறிவும் ஆர்வ மும் வளர வளரத் தானகவே கவிதைகளே எழுதத் தொடங்கி விட்டார். தொடக்கத்தில் சிறு கவிதைகள் பல எழுதிருந்தாலும், முதல் முழுப்படைப்பாக ஸ்பென் SF6Og Li" 1$6örL sögö, (Imitation of Spencer) 6T6örp pir 380 1813-6ð படைத்தார். மிகவும்.ஆர்வத்துடன் அற்புதமாகப் படைக்கப்பட்ட தொடக்ககாலக் க வி ைத க ள் என்று அந் நூலேக் கூறலாம். கிலர்க் மூலமாக ’எக்சாமினர்" பத்திரிகையின் ஆசிரியர் அண்ட்” tą-6ör (Leigh hunt) Et që stool -ġi தது. அண்ட், விடுதலே இயக்கத் தின் தனித் தலைவராகவும், புது மைக் கவிதை இயக்கத்தின் தூண்டுகோலாகவும், சி ற ந் த இலக்கியத் திறய்ைவாளராகவும், தானே ஒர் இளம் கவிஞராகவும் 91