பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளங்கினர். அவரைக் கண்ட கீட்ஸ் ) மிகுந்த ஆர்வ த் தைகம், மகிழ்ச்சியையும் பெற் ருர். அவர்கள் அடிக்கடி சந்தித் துப் பல இலக்கியச் செய்தி களைப் பேசி மகிழ்வார்கள். *அண்ட்’க்குப் பல இலக்கியவட்ட அன்பர்கள் இருந்தார்கள். அவர் கள் எல்லாரும் இளம் கவிஞருக்கு நண்பர்களாக மாறினர்கள். கவி ஞர்கள், எழுத்தாளர்கள், அரசி யல் வாதிகள், ஓவியர்கள், வாச கர்கள் இவ்வாறு எத்தனேயோ பேர்கள் புது நண்பர்களாகக் கிடைத்தார்கள். அவர்கள் பழக் கம் ஆர்வத்தை உண்டாக்கி மேலும் பல கவிதைகளே எழுதத் துாண்டியது. அண்ட், தன்னுடைய பத்திரிக் கையில் சோனட்ஸ்’ என்ற உயர் வகையான கவிதைகளே எழுதி வந்தார்: அவைகளைப் படித்த கீட்ஸ் மகிழ்ந்து தானும் அவ்வாறே எழுதத்தொடங்கினர். அவ்வாறு எழுதிய கவிதைகளே யும், முன்பு எழுதிய கவிதைகளே யும் தொகுத்து கவிதைகள்' grgörp &&ui'itoi, “Poems’ by John Keats in March 1817) 66216 f. யிட்டார். நிறையப்பேர் அதனை வாங்கவில்லே என்றுதான் கூற வேண்டும். விமர்சனமும் அதிகம் எழுதவில்லை. ஆல்ை அண்ட்' தன்னுடைய பத்திரிகையில் மிக நீளமான நல்ல திறனுய்வொன்றை எழுதினர். ஆங்கில இலக்கியத் தின் மறுமலர்ச்சிக் கவிதைகள் என்று புகழ்ந்து பாராட்டினர். ஆவருடைய முதல் புத்தகம் பெரி தாக இல்லாவிட்டாலும் புதிய காலத்தின் பொற்கதிராகவும், கற் கனேக் கருவூலமாகவும் இயற்கை யின் எழில் விளங்கியது: இப்புத்தகத்தின் மூலமாகப் பல நண்பர்கள் கிடைத் தார்கள். அவர்கள் கிேட்சி"ண் திறனைப் புகழ்ந்தும் போற்றியும் வந்தார்கள். அவர்கள் பழக்கத் நிறைந்ததாகவும் தின் மூலமாக மிகவும் ஊக்கம் பெற்று, கிரேக்க இதிகாசங்களி லிருந்து ஒரு கதையை எடுத்து ‘6rscòrsou_iùlâu 16ör” (Endymion) என்ற தலைப்பில் ஒரு நூலைப் படைத்தார். இது நூலாக வெளி வந்ததும் உண்மையில் சிலர் உளம் கனிந்து பாராட்டினர்கள். gå3rd offeyr (T.C. Peacock) "பீக்காக் இதனேப் பாராட்டியது. மிகவும் சிறப்பான செய்தியாகும். மெல்ல மெல்ல இவர் புகழ் பரவத். தொடங்கியது என்று சொல்ல. வேண்டும். சிறிது காலம் லண்டன் மா நகரைவிட்டு வெளியே சென்று பல கவிதைகள் எழுத வேண்டும். என்று எண்ணினர். ஆஃஸ் போர்டுக்குச் சென்று சிறிதுகாலம். தங்கினர். எண்டைய்மியனின் அடுத்த புத்தகத்தின் கவிதைகளே எழுதினர். இப்போது கீட்சின்’ கவிதைகள் மிகவும் முதிர்ந்த, நிலேயை அடைந்தன. தான் சொல்ல நினேத்ததை அழகாகவும்: அற்புதமாகவும் கவிதைகளில் சொன்னர். இருந்தாலும் பொரு மை பிடித்தவர்கள் இவர் கவி' தைகளேப் போற்றவில்லே. கோபு. மாக விமர்சனம் எழுதிக்கொண் டிருந்தார்கள். இதல்ை மனம் சற்றுவாடியது. இந்த நேரத்தில் தான் அவருடைய தம்பி தாம்’ இறந்து விட்டார். ஜார்ஜ்' என்ற இளைய தம்பியும் அமெரிக்காவில் குடியேறி விட்டார். இதனல் “கீட்ஸ் தனிமையாக விடப்பட். டார். - இந்தச் சமயத்தில் தான் ஒரு. பெரிய அதிர்ச்சி உண்டாயிற்று. ஸ்காட்லேண்ட்’க்கு (Scotland) கால் நடையாகப் பயணம் செய்: செய்தார். ஸ்காட்லேண்ட்” மிகுந்த இயற்கை எழில் நிறைந்த நாடு ஆகும். இளேஞர்கள் சிலர் கூடி இயற்கைக் காட்சிகளைக் கண்டு சுவைப்பதற்காகவே கால் 92