பக்கம்:இளந்தமிழா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழுங்குழந்தை

உடுத்த கந்தை மாற்ருமல்

  உனயெடுத்துக் கொஞ்சாமல்

வடித்தமுகம் திருத்தாமல்

  மாதாவும் ஓடினளோ?
 

(ஆருடைய குழந்தையிது அழுதேங்கி நிற்பது மேன்?)







              25
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/27&oldid=1359868" இலிருந்து மீள்விக்கப்பட்டது