பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையில் நாடகம் . 107 வது சென்னையில் நாடகத்தை நடத்தத்தான் வேண்டும் என்ற முடிவிலே எங்கெங்கோ சென்ருர்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் திரும்பி வந்தார்கள். மறு. நாளே வேறு எங்கேய்ோ நாடகம் நடத்த ஏற்பாடு செய்துவிட்டு வந்த தாக மகிழ்ச்சியோடு கூறினர்கள். ஆம்! அப்பா அவர்க ளுக்கு அன்றும் சரி இன்றும் சரி, ஒரே ஆசைதான் முக்கிய மானது. தமது பள்ளிப் பிள்ளைகளை நன்கு பயிற்றி மற்றவர் முன்னிலையில் பேச்சு, நடிப்பு, உடற்பயிற்சி ஆகியவற்றில் அவர்கள் பெற்ற திறனைக் காட்டி அவர்கள் மகிழத் தாம் மகிழ வேண்டும் என்ற ஆசையே அது. ஆகவே இப்படி ஒரு முப்பது பேர் சென்னைக்கு வந்து வீணுகத் திரும்புவதை அவர்கள் விரும்ப வில்லை . எப்படியோ மு ய ன் று யார் யாரையோ பிடித்து ஒரு நாடகத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். : மறுநாள் நாடகம் நன்ருக நடைபெற்றது. கோகலே ஹால்' என்ற இடத்தில் அன்று நாடகம் நடைபெற்றது. அனைவரும் நன்ருக நடித்தனர். நன்ருக நடித்த மூவருக்குப் பரிசுக்ளும் தந்தனர். எனக்கு இரண்டாவது பரிசு கிடைத் தது. அதற்குரிய நூல்களும் கொடுத்தார்கள். இந்த நாடகத்தை நடத்த ஏற்பாடுகளையெல்லாம் செய்து நல்ல முறையில் உதவியவர் அறிஞர் பூரீ பால் என்பதை அங்கு அறிந்து கொண்டேன். நான் வளர்ந்து அறிவறிந்த பிறகு அவரோடு நெருங்கிப் பழகினேன். நான் சென்ன சென்ற பிறகு அவர் எங்கள் குடும்ப நண்பராகவே விளங்கினர். உயிர்களின் உறவினராகவே வாழும் அவரை 'ஜீவ ப்ந்து’ எனவே அழைக்கின்றனர். அவர் தொண்டு சிறப்பதாக! எடுத்த ບສາກົລມ முட்டின்றி முடித்த மகிழ்ச்சியில் அப்பா ஆழ்ந்துவிட்டார்கள். மறுநாளும் , நாங்க ள்