பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. நல்லவர் யார்?

உடன்பிறந்தார் சுற்றத்தார் 37 அந்தப் பாடலைப் பாடினுள் என்று எண்ணம் உண்டாயிற்று. ஆய்ந்து பார்த்தால் இந்நிலை பெரும்பாலும் வீட்டுக்கு வீடு காணும் ஒன்ருக உள்ளது. அந்த மூதாட்டியின் உள்ளம் இவற்றையெல்லாம் கண்டுதான் நொந்து நொந்து அந்தப் பாடலைப்பாடி இருக்கும். அது நாடறிந்த பாட்டுத்தான், இதோ அந்தப்பாட்டு. உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேணடா உடன்பிறந்தே கொல்லும் வியாதி-உடன்பிறவா மாமலையிலுள்ள மருந்தே பிணிதீர்க்கும் - அம்மருந்து போல்வாரும் உண்டு! ஆம்! அம்மருந்து போன்று அன்றும், இன்றும் எனக்குத் துணை செய்பவர் இருக்கிருர்கள். அவர்களை வணங்கு கிறேன். தடித்த எழுத்துக்கள்