பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

உயரம் உள்ளதாகும். இம்மலை உச் சிக்குச்செல்லப் படிகள் உண்டு. நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின்போது இங்கு தங்கி துல்ஹஜ் 9 ஆம் நாள் அன்று குத்பாப்பேருரை நிகழ்த்தினார்கள்.

ஹஜ் செய்வோர் நண்பகல் முதல் பொழுது சாயும்வரை இப்பெரு வெளி யில் தங்குவது கட்டாயமாகும். இங்கு தங்கியிருக்கும்போது கேட்கும் துஆ அல்லாஹ் ஏற் றுக் கொள்கிறான். எனவே, ஹாஜிகள் இங்கு மனமுருகித் துஆ கேட்பர். அரஃபாத் பெருவெளியில் தங்குவதன்

அனைத்தையும் வல்ல

மூலமே ஹஜ் முழுமையடைகிறது. இங்கு சிறிது நேரம் கூட தங்கா தோரின் ஹஜ் நிறைவேறுவதில்லை.

இங்குத் தங்கும் ஹாஜிகள் இருள் படரு முன் இப்பெருவெளியைவிட்டு வெளி யேறி முஜ்தலிபா எனுமிடம் சென்று விடவேண்டும்.

இவ்வ П ful ஹாஜிகள் மீது இறையருள் பொழியும் பெருவெளியாக அமைந் துள்ளது அரஃபாத் மைதானம்.

அரபி: உலகிலுள்ள இனிமையான மொழிகளில் அரபிமுக்கியமானதாகும்.

இது உலகில் பத்துக்கோடி மக்களால்

பேசப்படுகிறது. உலகில் ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளுக்கு

அடுத்தபடியாக, அ. தி க ம .ே ன ர் மூன்றாவது மொழியாகும். அரபி மொழி சவூதி அரேபியா இராக், சிரியா, எகிப்து, பாலஸ்தீனம், குடா னின் ஒரு பகு தி, அல்ஜீரியா, மொரோக்கோ, துனிசியா, மேற்கு ஸ்ஹாரா, நைஜிரியா, லிபியா, லெபனான் போன்ற நாடுகளில் பேசும் மொழியாக மட்டுமல்லாது, அரசு நிர் வாக மொழியாகவும் உள்ளது. இந் நாடுகளில் அரபி மொழி இலக்கியங்கள் கள் செழித்து வளர்ந்துள்ளன. இஸ்லா மிய மார்க்கம் எங்கெல்லாம் பரவியுள்

பேசும்

அரபி

ளதோ அங்கெல்லாம் அரபி மொழியும் வேத மொழியாக வழங்கி வருகிறது. உலகப்பேரமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் மொழிகளில் அரபியும் ஒன் றாகும்.

முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) பேசிய மொழி அரபி என்றும் கூறப்படுகிறது. உலகிலுள்ள மிகப்பழைமையான மொழிகளில் அரபி மொழி முதன்மையானது என்பது மொழியியலார் கருத்து. அரபா என்ற சொல்லிலிருந்து அரபி எனும் சொல் உருவாகியிருக்கலாம். இதற்குத்தெளி வாகப் பேசுதல் என்பதுபொருளாகும். அரபி மொழியில் எந்தக் கருத்தையும் நுட்பமாகச் சொல்ல முடியும். அதற்கு ஏற்ற மொழி என்பதை வகையில் இப்பெயர் கலாம்.

உணர்த்தும் அமைந்திருக் அரபிமொழி பேசிய மக்கள் அரபிகள் என அழைக்கப்பட்டனர்.

இஸ்லாமியத் திருவேதமான திருக் கு ர் ஆ ன் அ ர பி மொழியிலேயே அமைந்து உள்ளது. பெருமானார் வாழ் வையும் வாக்கையும் விளக்கும் ஹதீஸ் களும் அரபி மொழி மூலத்திலேயே அமைந்துள்ளன.

அரபி ஓசை இனிமையும், சொல் வள மும் உடைய மொழி. ஒரே சொல் பல பொருட்களைக் குறிப்பதாக அமைந்தி ருப்பது இம்மொழிச் சிறப்புகளுள் ஒன் றாகும். அதே போன்று ஒரே பொரு ளைக் குறிக்க பல சொற்கள் அரபி மொழியில் வழங்குகிறது. ஓர் எழுத்து ஒரு பொ. ரு ைள க் குறிப்பதாகவும் அமைந்துள்ளது.

அரபியில் மொத்தம் 28 எழுத்துக்கள் உள்ளன. இவ்வெழுத்துக்கள் இடவல மாக எழுதப்படுகின்றன. இஸ்லாமிய மறை மொழியாக அரபி அமைந்திருப் பதால், இஸ்லாம் நிலை பெற்றுள்ள