பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்ராஹீம்

இந்நாட்டில் வாழும் மக்களில் பெரும் பான்மையினர் முஸ்லிம்கள் ஆவர். இங்குள்ள மக்கள் மலாய் மொழிச் சாய லில் உள்ள இந்தோனேசிய மொழி' பேசுகின்றனர். ஒரு காலத்தில் இங்கு இந்துமதம் பரவியிருந்தது. அவர்களின் கலைகளிலும் பழக்க வழக்கங்களிலும், அதன் சாயலை இன்றும் காண முடி கிறது. பெளத்த சமயமும் இங்குப் பரவி யிருந்தது.

கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதலே இங்கு இஸ்லாம் பரவலாயிற்று. இஸ்லாமிய மார்க்க ஞானச் செல்வர் களும் இறைஞானமிக்க மெய்ஞ்ஞானி களும் அரேபியாவிலிருந்தும், இந்தியா விலிருந்தும் இங்கு வந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்துள்ளனர்.

முதல் இஸ்லாமிய அரசு இந்நாட்டி லுள்ள சுமித்திரா தீவில் தொடங்கியது. பின் நாளடைவில் இந்தோனேசியா நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆளுகை யின் கீழ் வந்தது.

புகழ்பெற்ற இஸ்லாமிய உலகப் பயணி யான இப்னு பதுதாவும் கடற்பயணி யான மார்க்கோ போலோவும் இத் தீவு களுக்கு வந்து சென்றுள்ளனர்.

இத்தீவுகளில் வாசனைப் பொருட் கள் பெருமளவில் விளைகின்றன. இவற்றை நாடி ஸ்பானியர்களும் ஆங் கிலேயர்களும் வந்தனர். இங்கு வந்த டச்சுக்காரர்கள் நாளடைவில் நாட் டையே அடிமைப் படுத்தினர். பதினா றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன் ப த ம் நூற்றாண்டுவரை ஆ ட் சி செய்த டச்சுக்காரர்களிடமிருந்து விடு தலை பெற, மக்கள் இருபதாம் நூற் றாண்டில் போராடினர். டாக்டர் சுகர்ணோ தலைமையில் நடைபெற்ற வி டு த ைல ப் போராட்டம் இறு தி வெற்றி பெற்றது. இந்தோனேசியா

3 *

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் நாள் சுதந்திரக் குடியரசாகப் பிரகடனப் படுத்தப்பட்டது. ஆயினும் டச்சுக்கா ரர்கள் அதிகாரத்தை மக்களிடம் ஒப்ப டைக்க விரும்பாது, விடுதலைப் போ ராட்டத் தலைவர்களோடு மோதினர். 1949 ஆம் ஆண்டில் தி ஹேகில் நடந்த வட்டமேசை மாநாட்டின் விளைவாக அதிகாரம் முழுவதையும் இந்தோனே சிய மக்களிடம் ஒப்படைக்க ஒப்பினர். 1955இல் முதல் தேர்தல் நடைபெற் A) .

இப்ராஹீம் (அலை). மிக முக்கிய நபி மார்களில் ஒருவராவார். இவருடைய பெயர் திருக்குர்ஆனில் 70 முறை குறிப் பிடப்படுவதிலிருந்து இவருடைய முக் கியத்துவம் புலனாகிறது. இப்ராஹீம்' எனும் பெயருக்கு அன்புள்ள தந்தை' என்பது பொருளாகும். நபிமார்களில் பெரும்பாலோர் இ வ. வழித்தோன் றல்களே யாவர்.

இவர் தந்தை ெப ய ர் ஆ. ஸ ர். தாயார் பெயர் உஷா என்பதாகும். இவரது தந்தை சிலை செய்து விற்கும் பூசாரியும் ஆவார்.

த ந ைத உருவாக்கும் சிலைகளை மைந்தர் இப்ராஹீம் விற்கச் செல்வ துண்டு. அப்போது அவர் தெருவில் எந்தவிதச் சக்தியும் ஆற்றலும் இல் லாத இச் சிலைகள் வே ண் டு வார் உண்டா? எனக் கூறிச் .ெ ச ல் வ து வழககம்.

ஒரே இறைவன் உருவமில்லாதவன்' எனும் ஒரிறைக் கொள்கையில் மிகுந்த நம்பிக்கையுள்ளவர். இதனால் கடவுள் சிலைகள் பயனற்றவை என்பதை மக் களுக்கு விளக்கிச் சொல்லும் பெரும் பணியைச் செய்து வந்தார்.

ஒரு சமயம் ஊரிலுள்ள மக்களில் பெரும்பாலோர் வி ழா வொ ன் ல்