பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 &

கலந்து கொள்ள நகருக்கு வெளியே சென்றிருந்தனர். அச்சமயத்தில் இப்ரா ஹீம் (அலை) கோயிலுக்குள் நுழைந்து

அங்கிருந்த எழுபது சி ைல க ைள உடைத்து நொறுக்கினார். சி ைல உடைக்கப் பயன்பட்ட சம்மட்டியை

தங்கத்தால் உருவாக்கப்பட்டிருந்த சிலையின் தோளில் மாட்டிவிட்டு வெளி யேறினார்.

ஊர்திரும்பிய மக்கள் கோயிலில் கட வுட் சிலைகள் சிதைக்கப்பட்டிருப்ப தைக் கண்டு வெகுண்டனர். இதை இப் ராஹீமே செய்திருக்க முடியும் எனக் கருதி அவரிடம் கேட்டனர். உண் மையை அக்கடவுள் சிலைகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி கூறி விட்டார். இதனால் மக்கள் இவர் மீது சினமும், வெறுப்பும் கொண்டனர்.

தன்னையே கடவுளாக மக்கள் வணங் கிப் போற்ற வேண்டும் எனக் கட்டளை இட்டிருந்த மன்னன் நம்ருதுக்கு இப்ரா ஹீம் (அலை) அவர்களின் .ெ ச ய ல் மேலும் கோபத்தைத் தூண்டியது. அதன் விளைவாக இவரைக் கொன்று விட முடிவு செய்தான். அ த ற் கா க இவரை நெருப்புக்குண்டத்தில் தூக்கிப் போட உத்திரவிட்டான். அவ்வாறே தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நெருப்புக்குண்டம் இறையரு ளால் பூக்குவியலாக மாறியது. எவ் விதத் தீங்கும் இன்றி இப்ராஹீம் (அலை) அதனின்றும் வெளிப்பட்டார். ஆயினும், ஒரிறைக் கொள்கையை ஏற் றுக் கொள்ளாத மன்னன் இவரை நாடு கடத்தினான். இவர்களும் துணைவி யார் ஸாராவுடன் மிஸ்ர் நாடு சென் றார். அங்கும் இவர் ஒரிறைக் கொள் கையைப் பிரச்சாரம் செய்தார். இதை ஏற்காத அந்நாட்டு மன்னர் ஸாரான் இவர்களை நாட்டைவிட்டு வெளியேறு மாறு ஆணையிட்டான். இவர் பலஸ் தீனம் வந்து தங்கினார். இவர்கட்குப்

இப்ராஹீம்

பிள்ளைப் பேறு இல்லாததால் ஸாரா அம்மையாரே ஹாஜரா என்னும் பெண் ணைத் தம் கணவருக்கு மணமுடித்து

வைத்தார். ஜ ப ரு ன் எனுமிடத்தில் செல்வ வளத்தோடு இறைவேட்கை மிக்கவராக வாழ்ந்தார். தமக்குப்

பிள்ளை இல்லையே என ஏங்கிய இப்ரா ஹீம் (அலை) இறைவனிடம் ஒரு மைந் தனை நல்குமாறு மன்றாடினார். இறை யின் கருணையால் அன்னை ஹாஜரா வுக்கு ஆண்மகவு பிறந்தது. இறைக்கட் டளைக்கிணங்க தாயையும், குழந் தையும் பள்ளத்தாக்கில் விட்டுவிட்டு சிரியா சென்றார். பின் ஆண்டுக்கொரு முறைவந்துதம் மைந்தரையும் மனைவி யையும் கண்டுசெல்வது வழக்கம். இறை ஆணைக்கேற்ப அங்கே சிதிலமடைந் திருந்த கஃபா இறையில்லத்தையும் தந்தை இப்ராஹீம் (அலை)மும் மகன் இஸ்மாயீல் (அலை)மும் இணைந்து கட்டி முடித்தனர். அதன்பின் ஹஜ்' கடமையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதைக் கற்பித்துச் சென்றார்.

ஒரு நாள் இரவு தம் அன்பு மகன் இஸ் மாயிலை அறுத்து இறைவனுக்குப் பலி யிடுவது போன்று கனவு கண்டார். இதே கனவு மூன்று நாளும் தொடர்ந் தது. இக்கனவை இறைக்கட்டளை யாகவே ஏற்று, மைந்தனின் சம்மதத் தோடு கழுத்தை அறுக்க முனைந்தார். எவ்வளவு முயன்றும் கழுத்து அறுபட வில்லை. ஆத்திரத்தோடு கத்தியைப் பாறையொன்றின் மீது வீசியடித்தார். அப்போது ஜிப்ரீல்(அலை) ஒர் ஆட்டை நிறுத்தி அதை அறுத்துப் பலியிடுமாறு பணித்தார். அவரும் அவ்வாறே செய் தார். இந்த இறைத் தியாகத்தை

பக்ரீத் அன்று ஆடு, மாடு, ஒட்டகம் அ று த் து க் குர்பானி தரப்படுகிறது. ஆண்டுதோறும் ஹஜ் க ட ைம ைய இனிதே நிறைவேற்றி வந்த இவர்கள்