பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இளைஞர் தொலைக்காட்சி ஒளிப்படக் காமிராவின் முன் இருப்போரின் பிம்பம் ஒளிப்படத் தட்டில் அல்லது பிலிமில் படம் 42 தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெறுவதை இரத்தினச் சுருக்கமாக விளக்குவது உண்டாவதைப்போலவே கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறுவோரின் பிம்பம் அல்லது பிம்பங் களும் பிறவும் ஐகனஸ் கோப்பினுள்ளிருக்கும் தட்டில் உண்டாகின்றன. இரண்டாம் நிலை: ஐகனஸ்கோப்புத் தட்டிலுள்ள சீசிய உலோகப் பூச்சினைக்கொண்ட இலட்சக் கணக்கான மிக நுண்ணிய புள்ளிகள் ஒவ் வொன்றும் மேற்குறிப்பிட்ட பிம்பத்தி னின்றும் மிகச் சிறிய ஒளியை அடைகின்றது. ஆகவே, அந்தப் பிம்பம் இந்த வாக்கியத்தின் இறுதியிலுள்ள முற்றுப்புள்ளியைவிட மிக