பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைக்காட்சி 97 ஆகவே, இவண் கூறிய படங்களைப் போன்ற முப்பது மின்சாரப் படங்கள் ” ஒவ்வொரு விடிையிலும் வானி வழியாக அனுப்பப் பெறுதல் வேண்டும். இங்ங்னம் செய்வதற்கு நாம் எதிர் மின்வாய்-கதிர்க் கற்றையைப் (Cathode-ray beam) LuuéöT L1Gé G1G6örG(MFD. ஐந்தாம் நிலை: எதிர் மின்வாய்-கதிர்க்கற்றை என் பது ஒரு மிக மெல்லிய மின்னணுக்களின் தாரையாகும் (Stream), நம்முடைய தோட் டக்காரன் இரப்பர்க் குழலினைக்கொண்டு மிக மெல்லிய தாரையாக நீரினைச் செடிகட் கும், நடைபாதைக்கும் பாய்ச்சுவதைப் போலவே, இந்த மின்னணுக்கற்றை ஐகனஸ் கோப்புத் திரையின்மீது வீழ்த்தப்பெறுகின் றது. இந்தக் கற்றையை மின்-காங்தங்கள் மிகக் கவனத்துடன் கண்காணித்துக் கட்டுப் படுகின்றன. சாதாரணமாக ஒரு காந்தம் ஊசி களையும் ஆணிகளையும் கவர்வதுபோலவே இந்த மின்-காந்தங்கள் மின்னணுக் கற்றை யைக் கவர்கின்றன. இந்த மின்னணுக் கற்றை திரையின்மீதுள்ள இலட்சக் கணக் கான சிசியப் பூச்சினைக்கொண்ட வெள்ளிப் புள்ளிகள் ஒவ்வொன்றின்மீதும் விழுந்து கொண்டே செல்லுமாறு ஏற்பாடு செய்யப் பெறுகின்றது. திரை முழுவதிலுமுள்ள தொ.-7