பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 இளைஞர் தொலைக்காட்சி புள்ளிகளின்மீது விடிைக் காலத்திற்குள் இரு தடவை விழிச் செய்யப்பெறுகின்றது. அஃதாவது, கற்றை ஒரு விடிையில் 30 தடவைகள் திரையைத் துருவிப் பார்க்குமாறு அமைக்கப்பெறுகின்றது. இங்ங்னம் மிகக் குறுகிய காலத்திற்குள் (ன் விடிைக்குள்) மின்னணுக் கற்றை திரை முழுவதும் பிர யாணம் செய்யும்பொழுது திரையிலுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் அவை இழந்த மின் னனுக்களே நிரப்பி ஈடுசெய்து விடுகின்றது. இஃது இரப்பர்க் குழலேக்கொண்டு தோட்டத் தின் தரையில் அல்லது கடைபாதையில் ஓரிடத்திலுள்ள ஆயிரக்கணக்கான எறும்புக் குழிகள் ஒவ்வொன்றினையும் நிரப்புவது போன்றுள்ளது! ஆரும் நிலை: எதிர் மின்வாய்-கதிர்க் கற்றையின் துணையால் விடிையொன்றுக்குச் சிறிது சிறிது வேறுபாடுகளுள்ள முப்பது வெவ் வேறு "மின்சாரப் படங்களே' வானிவழியாக அனுப்ப முடிகின்றது. கிலேயத்திலுள்ள நடிகரோ அல்லது பாடகரோ மேற்கொள் ஞம் ஒவ்வோர் இயக்கத்திற்கோ அல்லது அசைவிற்கோ ஏற்றவாறு அண்மங்தவை இப் படங்கள். இவை யாவும் அசையும் படத்தினை விளைவிக்கும் மின்சார அலையாக நமது