பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைக்காட்சி . 99 - தொலைக் காட்சிப் பெட்டியினுள் நுழை கின்றது. ஏழாம் நிலை: கம்முடைய தொலைக்காட்சிப்பெட்டி யின் திரையோ ஒரு பெரிய வெற்றிடக் குழலின் அகன்ற வாய்ப்புறப் பகுதியாகும். அஃது ஒரு ே படம் 43. நமது வீட்டில் நாம் தொலைக்காட்சி விருந்தினைக் - கண்ணுறுவதை விளக்குவது றுள்ளது. இந்த வேதியியற் பொருளோ ஒளி தன்மீது படுங்கால் ஒளிரும் தன்மையையும் ஒளிபடாதபொழுது இருண்டு காணப்படும் தன்மையையும் கொண்டது. இந்தக் குழலி னுள் நிலையத்தின் ஐகனஸ்கோப்பிலுள்ள தைப் போலவே-அதற்குச் சரியானதாகவே - ஓர் எதிர்மின்வாய் - கதிர்க்கற்றையும் உள்ளது. ஐகனஸ்கோப்பில் மின்னணுக்