பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னணுக் குழல்கள் 29 மிகவும் மெல்லிய கம்பிச் சுருளாகவோ இஃது அமைக்கப்பெறும். அமைப்பு எப்படியிருங்பினும் இது கம்பி இழைக்கும் உலோகத் தகட்டிற்கும் இடையில்தான் அமைக்கப்பெற்றிருக்கும். இதில் கம்பி இழை, உலோகத் தகடு, கம்பி வலே என்ற மூன்று உறுப்புக்கள் இருப்பதால் இதை டிரையோட் வால்வு - மூவழி வால்வு - என்று பெயரிட்டுள்ளனர். இதிலுள்ள கம்பி வலை என்ற உறுப்பைத் தவிர அமைப்பி லும் செயற்படுவதிலும் இது டையோட் வால்வைப் போன். றதே. இந்த மூன்ருவது உறுப் பாகிய கம்பி வலையை அமைத்த --~~ பிறகே வானெலிப் பெட்டியின் உற் / - பத்தியில் விபத்தகு முன்னேற்றம் - ஏற்பட்டுள்ளதென அறிஞர் க ள் கூறுகின்றனர். இந்த உறுப்பினைக் கொண்டு கம்பி யிழைக்கும் தகட் படம் 15 : z w '- டிரையோட் ● ی- 2 டிற்குமிடையே பாயும மின்னணுக் வால்வும், அவ் களின் எண்ணிக்கையைத் @taಣಿ ரென்று மாற்றலாம்; அல்லது சிறி வின் குறியீடும் தும் செல்லாது தடுத்தும் விடலாம். இந்த . வால்வு செயற்படுவதைச் சிறிது விளக்குவோம். இந்தக் கம்பிவலேயை ஒரு தொலே