பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 . இளைஞர் தொலைக்காட்சி பாகத்தைத் தவிர வேறு வழியாக ஒளி செல்லு வதற்கு வழி இல்லை. 拳 வெள்ளி முலாம் பூசப்பெற்றிருக்கும் பரப்பின் மீது பொட்டாசியம் உப்ட் இலேசாகத் தடவப் பெற்றிருக்கும். இப் படலத்தைத் தொட்டுக் கொண்டு மற்ருெரு கம்பி குமிழில் இருப்பதைக் காண்க. இதுவும் முன் கூறிய கம்பியும் இந்த மின் கலத்தின் இரு துருவங்களாகக் கொள்ளப்பெறும். வளையத்துடன் உள்ள கம்பி நேர் மின்வாயாகவும், பொட்டாசிய உப்புப் படலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் கம்பி எதிர் மின்வாயாகவும் கொள்ளப்பெறும். குமிழின் முலாம் பூசப்பெரு திருக்கும் பகுதியின் வழியாகக் குமிழினுள் சென்று பொட்டாசியப் படலத்தைத் தாக்கியதும் அப்படலத்தின் மேற்பரப்பினின்றும் மின்னணுக் கள் வீசியெறியப்பெறுகின்றன. அப்படிச் சிதறி யோடும் மின்னனுக்களைக் கம்பி வளையம் கவர்கின்றது. ஏன் ? கம்பி வளையம் பாட்டரியின் நேர்மின்வாயுடன் பொருத்தப்பெற்றிருப்பதால் அந்த வளையம் நேர்மின்சார ஏற்றம் உடையதாக இருக்கும். அதல்ை அது மின்னணுக்களைக் கவர்கின்றது. . மேற்கூறிய செயலால் குமிழினுள் இரண்டு மின்வாய்களுக்கும் இடையே ஓர் அருவி-மின் னருவி-உண்டாகின்றது. இந்த அ ரு வி யி ன்