பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘76 இளைஞர் தொலைக்காட்சி நன்கு உணரக்கூடும். ஒரு விடிையில் நமது கண்கள் இத்தகைய 80 படங்களைப் பார்க்கின்றன. இத்தகைய 80 படங்கள் ஒன்று சேர்ந்து ஒர் அசையும் படமாகின்றன. மேலும் மேலும் தொடர்ந்து படங்கள் வந்துகொண்டே யிருப்ப தால், நிலையத்தில் ஐகனஸ்கோப்புக் காமிராவின் முன்னர் என்ன என்ன நடக்கின்றனவோ அவை யாவும் பெட்டியின் திரையில் அசையும் படங்க amitā, ś (Moving pictures) 305th 16 Juh படைக்கப் பெறுகின்றன. நம் கண்கள் இரண்டு புள்ளிகட் கிடையிலுள்ள இடங்களேயும் அல்லது இரண்டு படங்களுக்கிடையிலுள்ள இடைவெளிகளையும் பார்ப்பதற்கேற்றவாறு விரைந்து இயங்க முடியா வாதலின், கிலேயத்தில் நடக்கும் செயல்கள் முழு வதையும் நாம் காணமுடிகின்றது; அல்லது திறந்த வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் யாவற்றையும் கண்டு களிக்க முடிகின்றது. இவ்வளவுக்கும் காரணம் நம் கண்களின் பார்வை நிலைப்பு’ என்ற பண்பே யாகும் என்பதை நாம் நன்கு அறிங் துள்ளோம். .