பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - இளைஞர் தொலைக்காட்சி பச்சைப் பகுதிகளைப் பிறிதொரு குழல் ஏற்கின் றது. இவ்வாறு படம் மூன்று நிறங்களாக உடை படுகின்றது. ஒவ்வொரு குழலும் தான் ஏற்றுக் கொண்ட ஒளிக்கதிர்களே மின்சாரத் துடிப்புக் களாக (impulses) மாற்றுகின்றன. இத்துடிப் புக்கள் சாதாரணத் தொலைக்காட்சியில் நடை படம் 39. மூவண்ணக்குழல் செயற்படுவதை விளக்குவது 1. வான்கம்பியிலிருந்து இணைப்பு: 2. துவாரமுள்ள தட்டு ; 3. ஒளிருந் தட்டு : 4. ஒளிருந்தட்டிலுள்ள புள்ளிகளைச் சுறுசுறுப்பாக்குகின்றது: 5. துவாரமுள்ள தட்டில் நேர்த்துளைகள் பெறுகின்றதைப் போலவே வன்மையாக்கப் பெற்று (Amblified) அனுப்பும் கருவி மூலமாக வானி வழியாக அனுப்பப்பெறுகின்றன. - " . . . o .* e o - ஏற்கும் கருவியிலும் மூவண்ணத்குழல் (Tricolour tube) என்ற ஒரு குழல் உள்ள்து. இதில்