பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவியமுது பெறும் முறை 89 வெளித் தோற்றம் பல்வேறு விதமாக இருப் பினும் அதன் அடிப்படை அமைப்பும் தத்துவமும் ஒன்றுபோலத்தான் இருக்கும். கருவியில் பெட்டி போன்ற ஒரு சிறிய அமைப்பு உள்ளது. பெட்டி யின் முன்புறமும் பின்புறமும் ஒரத்தில் உலோகத் தாலான அல்லது கார்பனலான மெல்லிய தகடுகள் வைக்கப்பெற்றுள்ளன. இத் தகடுகளுக்கிடையில் பெட்டி போன்ற அமைப்பில் கார்பன் துகள்கள் நிறைந்திருக்கும். கார்பன் என்பது கரி. ஒரு மின்னேட்டம் முன்புறமுள்ள தகட்டில் நுழைங் தால், அது கார்பன் துகள்கள் வழியாகப் பின்புறமுள்ள தகட்டினே அடைகின்றது. இத் தகட்டினின்றும் மீண்டும் வெளியேறுகின்றது. இந்த அமைப்பில் மின்னேட்டம் வன்மையும் மென்மையும் இல்லாமல் ஒரே நிதானமாகப் பாய்ந்து செல்லுகின்றது. இந்த மின்னேட்டத் தால் யாதொரு மாற்றமும் இல்லை. - - - ஒலி வாங்கியின் முன்புறத்தில் ஒருவர் கின்று கொண்டு பேசில்ை, அவருடைய பேச்சில்ை உண்டாகும் ஒலி அலைகள் முன்புறமாக உள்ள தகட்டினே அதிரச் செய்கின்றன. இதல்ை கார்பன் துகள்களிடையே உள்ள அமுக்கத்தில் மாற் றத்தை . விளைவிக்கின்றது. சிதறிக் கிட்க்கும் கார்பன் துகள்கள் நெருங்கிச் சேர்வதால் மின் ைேட்டம் அவற்றின்வழியே நிகழ்தல் எளிதா