பக்கம்:இளைஞர் வானொலி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘92. இளைஞர் வானெலி

இரு இசை மின்ைேட்டம். முதலில் கேர்-மின்னூட்டம், அடுத்து எதிர் - மின்னூட்டம் என்று மாறிக்கொண்டிருப்பது இது.

Đại L#ứ (Medium) : ?ữ -2/*) ஓரிடத்திலிருந்து பிறி தோரிடத்திற்குச் செல்லுவதற்கு வழியாக அமையும் பொருள். (எ - டு) ஒலி காற்று வழியாகவும், ஒளி வானி வழியாகவும் செல்லுகின்றன. காற்றும் வானியும் ஊடகங்கள்.

ஒத்த அதிர்ச்சி (Resonance) ஒத்த அதிர்ச்சி கிலேயை :புடைய இரண்டு பொருள்களுள், ஒன்று அதிருங்கால் மற்ருென் அம் அதிலிருந்து சக்தியை ஏற்று அதிரும். இந்த கிகழ்ச்சியே 'ஒத்த அதிர்ச்சி என்பது.

ஒலி அலைகள் (Sound Waves) நாணற்குச்சி போன்ற ஒரு பொருள் அதிருங்கால் காற்றில் பரவும் அலேகளே ஒலி அலைகள் ஆகும். இவை விடிையொன்றுக்கு 1100 அடி விதம் சென்று பரவுகின்றன.

ஒலி பெருக்கி (Loud Speaker) பேசுவோரின் பேச்சொலி -யைத் தொலைவிலுள்ளோரும் கேட்கும் வண்ணம் பெருக்கிக் காட்டப் பயன்படும் ஒருவகைச் சாதனம். இது மின்ற்ைறலால்

இயங்குகின்றது. -

ஒலி வாங்கி (Microphone) ஒலியாற்றலே மின்னுற்ருலாக மாற்றக் கூடிய ஒர் அமைப்பு. சொற்பொழிவின் பொழுது பேசுவோரின் முன்னுல் வைக்கப்பெறுவது.

ஒளி அலைகள் (Light Waves) : ஒளியும் அலே மூலமாகவே பரவுகின்றது. ஆளுல் இதன் ஊடகம் வானி. இது விடிை யொன்றுக்கு 1,88,000 மைல் வீதம் சென்று பரவுகின்றது.

கம்பி-இழை (Filement) : கேர் முறையில் சூடாக்கப்பெறும் ஒரு மெல்லிய கம்பியாலாகிய எதிர் - மின் முனேயே கம்பி -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/100&oldid=1472156" இலிருந்து மீள்விக்கப்பட்டது