இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
பேராசிரியர் ந. சுப்புரெட்டியாரின் மற்ற நூல்கள்
ஆசிரியம்
தமிழ்பயிற்றும் முறை 10 00
அறிவியல் பயிற்றும் முறை 6 00
கல்வி உளவியல் 6 00
இலக்கியம்
கவிஞன் உள்ளம் 2 50
கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி 2 00
காலமும் கவிஞர்களும் 2 50
காதல் ஒவியங்கள் 2 50
அறிவுக்கு விருந்து 2 50
திறனாய்வு
கவிதையனுபவம் 10 00
தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை (அச்சில்)
அறிவியல்
அணுவின் ஆக்கம் 8 00
மானிட உடல் 5 00
இளைஞர் தொலைக் காட்சி (அச்சில்)
மணமக்களுக்கு (அச்சில்)
நமது உடல் (அச்சில்)
அதிசய மின்னணு (அச்சில்)
உட்கரு பெளதிகம்*
- சென்னைப் பல்கலைக் கழகப் பரிசு பெற்ற நூல். பல்கலைக் கழக வெளியீடாக விரைவில் வெளி வரும்.