பக்கம்:இளைஞர் வானொலி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 95.

யாவற்றையும் ஊடுருவிச் செல்லவல்லது. துண்ணிதினும் நுண்ணிய பொருள். வானுெலியின் வாகனம்; ஒளியின் வாகன மும் இதுவே.

வானுெலி அலைகள் (Radio Waves) மின் கடத்தியில்அலைகளே உண்டாக்கும் கருவியில்-முன்பின்னுகத் திசைமாறித் துரிதமாக ஒடி வரும் மின்னணுக்கள் வெறும் வெட்ட வெளியில்

- ே இசய்யும் அலைகளே வானுெலி அலைகள். ஒரூரிலிருந்து அனுப்பப்பெறும் இவை ஒரு குறிப்பிட்ட அலே நீளத்தை யுடையனவாக இருக்கும்.

வான் கம்பி (Aerial) : வானெலி கிலேயத்தில் அலைகளே நாலாபக்கங்களிலும் பரப்புவதற்கும், ஏற்கும் கருவியினுள் அலை களேக் கொண்டுசெலுத்துவதற்கும் உரிய கம்பி, இதனே ஒலியுணர் கம்பி (Antenna) என்றும் வழங்குவர்.

வெற்றிடக்குழல் (Waatu Tube) : காற்று முற்றிலும் அகற்றப்பெற்ற குழல், இதிலுள்ள மின் வாய்களினிடையே மின்னணுக்களால் மின்ைேட்டம் நடைபெறுகின்றது. வானெலிப் பெட்டியிலுள்ள வால்வுகள் வெற்றிடக் குழல்களே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/103&oldid=1472159" இலிருந்து மீள்விக்கப்பட்டது