உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

90

இளைஞர் வானொலி

வுடன் காகிதக் கூம்பினுடன் பொருத்தப் பெற்றுள்ள உலோகத்தட்டினே அதிரச் செய்து ஒலியினை உண்டாக்குகின்றன. வானெலி நிலையத்திலுள்ள ஒலிவாங்கியினுள்ள தட்டினேப் போலவே ஒலிபெருக்கியின் தட்டும் கூம்பும் அதிர்கின்றன. நாம் நிலையத்தின் நிகழ்ச்சிகளே வீட்டிலிருந்தவாறே கேட்கின்றோம்.

இங்ங்னம் வானெலி நிலையங்களில் ஒலிபரப்பப்பெறும் நிகழ்ச்சிகளே வீட்டிலிருந்த வண்ணம் கேட்கமுடிகின்றது. என்னே வானொலியின் அற்பதம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/98&oldid=1703963" இலிருந்து மீள்விக்கப்பட்டது