பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடவர் சிநேகமும் ஆபத்தும் 101.

இறக்கினன். அவ்வாறு இறக்குகையில், அவன் சிறு பரு வத்திலுள்ள விஷமச் செயலே. விடாதவன்போல என்னைச் சேர்த்தனைத்தவாறே நான் எதிர்பாராத நிலையில் திடீரென்று கன்னத்தில் முத்தமிட்டுக் கீழேவிட்டான்.

இதென்ன குறும்புத்தனம் ஜான் வயதாகியும் உன் னிடமிருந்து இவ் விஷமத்தனம் போகமாட்டே னென் கிறதே!” என்று சிறிது கடிங்கே பேசினேன். என் முகம் சிவப்பேறிவிட்டது. w

கில்பர்ட் கிரித்துக்கொண்டே, லில்லி (இளமையில் அவன் எனக்கு வைத்த செல்வப்பெயர் என்பதை நீர் மறங் திருக்க மாட்டீர்) நாம் எப்போதிருந்தாலும் ஆப்த நண்பர் கள் தானே வயதாய் விட்டதேைலயே நம்மிடையே எற். பட்டுள்ள அங்கியோங்கிய பாவம் போய்விடுமா என்ன?நான் உன்னே என் சகோதரியிலும் மேலாகக் கருதி நேசிப் பது உனக்குத் தெரியாது. உன்பால் நான் கொண்டுள்ள பேரன்பை இவ்வுலகிலுள்ள எவராலும் பிரிக்க முடியாது. உனக்கு இன்று. துன்பத்தை உண்டுபண்ணிய அத் தடியன் சம்பத்தை நான் லேகில் விடப்போவதில்லை. நேரமாய் விட்டது. போய் வா. கலாசாலேயில் சந்திக்கலாம். வங் தனம்’ என்று கூறியவண்ணம் என் கையைப் பற்றிக் குலுக்கிவிட்டுக் குதிரை மீதேறிச் சென்றுவிட்டான்.

நான் அவன் பிரிவதற்கு முன்பதில் வந்தன மளிக்

தேன். ஆனல் என் வாயிலிருந்து வார்த்தை யெழவில்லை. பதுமைபோல் கின்று அவன் போவதைப் பார்த்திருந்து விட்டு, ஏதோ ஒருவித மனக்கிளர்ச்சியோடு,என் பங்களா வினுள் நுழைந்தேன்.

- - .. . :::

என்.பெற்குேரும் மற்குேம் என்வயை பார்த்து கவலையோடு வெளிவ்ாயிலில்கின்றிருந்தனர்: