பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蛙00 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

செய்வது தகுதி யல்லவே என்ற எண்ணத்தாலும் சிறிது தயங்கி கின்றேன். இதை விட்டாலும் வேறு வழியில்லேயே என்று யோசித்தேன். இதற்குள் கில்பர்ட் என்னேக் கை கொடுத்துக் தாக்கிக் குதிரைமீது போடப்பட்டுக் கொங்க

அங்கவடியின்மேல் காலேவைத்து ஏற

விடப்பட்டிருந்த

  • , ... .ெ: * ാ: 2 .: ; • روابسته بهي. ல் புட காருமபடி செயகான். அவன என:னக குழகைப? பற்றிக் தாக்கும்போது, திடீரென்று மின்சா சக்தி தாக் குண்டு தேக முழுவதும் பரவுவது போன்ற ஒருவித

- . - -r o * - " * :ר உணர்ச்சி எனககு ஏறபடடது. பின்னர் அவனும் ஏற

திரையின் கடிவாளத்தைப் பற on * ,~ . . * • • - - --م * * چ جاتی றிக்கொண்டு அகன வயறறைக காலகளால இடுக்கி ஊக்கி ஒட்டினன். குதி ை

?。 ; * _ امام * . __ ' ; --- வே கதகல முன னே உட்கார் 5.5355,

என் பின்னர் அமர்ந்து @,

ومبر

. வேகமாக ஓடியது. அது ஒடிய கான் எழும்பிக்

அவன் கான்

குதித்து கில்பர்ட்டின்மீக சாய்ந்ே அசைக் காடாதவாறு என்வேத் தன் மார்பின்மீது சார்த்திய - வண்ணம் இரு கைகளாலும் அணேத்துக்கொண்டு குதி சையை ஊக்கிச் செலுத்திக் கொண்டிருக்கான். இங்கிலேயில் செல்வது முதலில் எனக்குச் சங்கோஜக்கை புண்டு பண்ணி குலும், சிறிது நேரத்திற் கெல்லாம் நான் அதை அவ்வள வாகப் பாராட்டவில்லே. அதைப் பற்றி விகற்பமாகவும் கினைக்கவில்லை. சுமார் பத்துப் பதினைந்து கிமிடங்களுக் கெல்லாம் காங்கள் தேனும்பேட்டையை அடைந்து விட் டோம். ...

எனது பங்கள சமீபித்ததும், நான் சிறிது தாரத்துக் கிப்பாலேயே குதிரையை நிறுத்தி என்னே இறக்கி விடும்படி கில்பர்ட்டைக் கேட்டுக்கொண்டேன். உடனே லகானப் * முத்துக் குதிரையைத் தட்டி கிறுத்திவிட்டு அவன் கீழே குதித்தான். பின்னர் அவன் தன் இரு கைகளையும் சீட்டி என்ன்ே இலாவகமாகக் குதிரையினின்றும் கீழே