பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்விழான்ஸ் ஏஜண்டின் மாற்றம் 117

லும் இந்த ஏஜண்டு பலே பேர்வழி. இவ்வித அயோக்கிய சிகாமணிகளுக்கு அக்ர ஸ்தானம் வகிப்பவன். அவன் உங் களிடம் சாதாரணமாக வந்து பீடிகை போட்டுப் பேசிவிட் டுப் போப்விட்டா னென்று நினைக்கிறீர்களா! உங்களைத் தன் வலையில் வீழ்த்துவதற்கு ஏதேனும் சூழ்ச்சி செய்து விட்டே வந்திருப்பான்-ஆமாம். அவன் தானகவே உங்க ளிடம் வந்தான?” வேறு யாராகிலும் சிபார்சு செய்து அப் புறம் வந்தான?” என்று வினவினர்.

என் தந்தை சிறிது திகைத்து, தாளுகத் தான் வந் தான்’ என்று பதிலளித்தார். -

முதலியார் சிறிது நேரம் சும்மா இருந்துவிட்டு, உங் களை யாரேனும் ஜோஸியர் வந்து பார்த்தாரா?” என்று ஆழ்ந்த யோசனையோடு கேட்டார்.

இதைக் கேட்டதும் நானும் என் தந்தையும் வியப் படைந்தோம். என் தங்தை, ஆமாம். சசிராம ஐயர் அந்த சாஸ்திரியை அறிமுகப்படுத்தினர். அந்த ஜோஸியர் வந்து பார்த்தது உமக்கு எப்படி ஜோஸியம் தெரியும்? அவரைவிட நீர் பெரிய ஜோஸியரா யிருக்கிறீரே!” என்று கூறினர்.

முதலியார் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்துவிட்டது போன்ற ஒன்றைக் கண்டு பிடித்துவிட்ட வர்போல் மகிழ்ந்து, 'நான் ஒன்றும் ஜோஸியனன்று: தகதிண வைக்க வேண்டுமே என்று பயப்பட வேண்டாம். -இதில் தான் விஷய மிருக்கிறது. இந்த சாஸ்திரி உம் மைப் பற்றியும் வியாபார, குடும்ப விஷயங்களைப்பற்றியும் என்ன சொன்னன்' என்று கேட்டார். :

என் தந்தை முன்னல் ஜோஸியர் வந்து தம்மைப். பார்த்துச் சொல்லிய விஷயங்களை யெல்லாம் ஒன்றுவிடாது,