பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹிளாதேவி கலாசாலை மர்மம் 133

மலே, பரிசுை.செல்ல விரும்புபவர்களுக்காக, எங்கு பார்த் தாலும், டியூடோரியல் காலேஜுகள் இருக்கின்றமையால், என் நாமும் பெண்களுக்காக மட்டும் இம்மாதிரி டியூடோ ரியல் காலேஜ் ஏற்படுத்தக்கூடாது? அவ்வாறு எற்படுத்தி இல், இப்போது மேற்படி கலாசாலைகளில் ஆண்களோடு கலந்து படிக்கும் பெண்களெல்லாம் இங்கு வந்து சேர்ந்து படிக்க விரும்புவார்கள் என்று விமலேந்தபோஸ் நம்பினன். ஆல்ை, இதில் ஒரு தடையிருக்கிறது; விமலேந்த போஸ் வெறும் பி. ஏ. தான்! எல். டி. கூட பாஸ் செய்யவில்லை. இக்கிலேயில் அவன் ஆசிரியனுக இருக்க முடியாது. மேலும், பெண்களுக்குப் பெண்களே ஆசிரியைகளாக இருந்தால் தான் பெற்ருேர்களுக்கும் நம்பிக்கையாக இருக்கும்; மாணவிகளும் ஏராளமாகச் சேர்வார்கள். ஆமாம் ஆசிரி யைகளுக்கு எங்கு போவது? அவர்கள் முதலில் பணமில் லாது எப்படி வருவார்கள்? வரும் ஆசிரியைகளில் எவரை யேனும் பிரன்ஸிடாலாக ஏற்படுத்தினுல், இவர்களுக்கு எவ் வித அதிகாரமும், சுதந்திரமும் ஏற்படாது. இச் சக்தர்ப்பங் களேயெல்லம் இருவரும் யோசித்துப் பார்த்தனர். இக்கலா சாலையை சாம் ஒன்றும் நீடித்து நடத்தப்போவதில்லை. பொருள் சம்பாதிப்பதற்காகவே தற்காலிகமாக ஏற்படுத் தப் போகிருேம்; ஆதலால் இதில் ஏன் சூழ்ச்சியையுங் கையாளலாகாது’ என்று இருவருக்கும் துணிவேற்பட்டது, கடைசியாக இவர்களது நண்பர்களும், வேலையில்லாது திண்டாடுபவர்களுமான பட்டம் பெற்ற பெண்கள் ஐக் தாறுபேர் பர்மாவிலிருந்தும், வங்காளத்திலிருந்தும் வர வழைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆசை வார்த்தை காட் டவ்ே, இவர்களது சூழ்ச்சிக்கு அவர்களும் இணங்கினர்; துணை கின்றனர். உடனே, மாடீன் நியூன் என்ற பெயர் பெற்றிருந்த பர்மியப்பெண்,மஹிளாதேவி எம், ஏ, (0xon)