பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

தைக் கண்டேன். அவ்விருவரும் எங்களுக்குச் சமீபமாக வருகையில், ஜானும் என்னைப் பார்த்துவிட்டான். ஆயினும் உடனே அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு என்னைக் கவனிக்காததுபேர்ல், தன் கோழியோடு விரைந்து சென் முன். அவன் நான் அன்று சந்தித்தபோது, இவன் நடந்து கொண்டமாதிரி பிடிக்காது போய்விட்டகை, இவனே அலட்சியப்படுத்திவிட்டுச் சென்றதாகத் கவருக கினைத்து என்மீது கோபித்துக்கொண்டிருக்கிரு. னென்றும் அதனல் தான் அப்புறம் அவன் என்ன வந்து பார்க்கவில்லை யென் அம் நினைத்தேன். ஒருவகையில் என்னே வந்து பார்த்துப் பேசாமலிருப்பது நல்லதென்று என் மனம் எண்ணியதால், அவன் அவ்வாறு போனதைப்பற்றி நான் கொஞ்சமும் சங்கடப்படவில்லை.

கப்பல் முழுவதையுஞ் சுற்றிப் பார்த்த பின்னரே, இயற்கைக் காட்சியைக் காண்பதில் கவனஞ் சென்றது. ஆகவே, ஒவ்வொருநாள் காலேயும், மாலையும் நான் கப்பல் மேல் தளத்தின் ஒரத்தில் கின்றுகொண்டு, கடலையும், வானத்தையும் கண்டு களித்து வந்தேன். இவ்வனுபவத் கால் சூரிய வெப்பமும், பெரு மழையும், கடும்புயலும், கடல் கொந்தளிப்பும் இல்லாமலிருப்பின், ஆயுள் முழுவ தும் கப்பல் பிரயாணத்திலேயே உற்சாகமாகக் காலங். கழித்துவிடலாம் என்று எனக்குத் தோன்றியது. நீலக் கடலின் ரமணியமான தோற்றத்தை இன்றெல்லாம் பார்க் துக்கொண்டிருந்தாலும் பசியோ உறக்கமோ உண்டாகாது. மாலைப் பொழுதில் கிழக்குப் பக்கத்தில் பார்த்தால், கட அம் வானமும் ஒன்ருயிருப்பதுபோலத் தோன்றும், கடல் அசைவின்றியும், அலையெழும்பாமலும் இருந்தால்-வானத் தில் மேகம் முதலிய களங்கமெதுவும் இன்றி யிருந்தால்