பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிலாந்து பிரயாணம் 173

எனக்கு உணர்ச்சி வந்து நான் கண்விழித்துப் பார்க் கையில், என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டு மூவர் உட் கார்ந்திருப்பதைக் கண்டேன். என் எதிரே கவலையோடு கவனித்துக்கொண்டிருந்த என் சிறிய தந்தை நான் கண். விழித்ததை யறிந்து, புவன உடம்பு னப்படி யிருக்கிறது.

அம்மா' என்று ஆவலாகக் கேட்டார். * .

சூடாகக் கொஞ்சங் காப்பி கொடுக்கலாம், சார். குடி த்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்” என்ருர் என் தலைப்பக்கம் இருந்தவர். அவர் இரண்டாவது கப்பல் உச் தியோகஸ்தர். - - - *

வலப் பக்கத்தில் என் தோழன் ஜான் கில்பர்ட் முகத்தை ஒருவிதமாக வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்: தான.

என் சிற்றப்பா பேச ஆரம்பித்ததும், நான் மூர்ச்சை படைந்த விவரம் ஞாபகத்துக்கு வரவே, என் உடம்பு ஒரு குலுங்கு குலுங்கி கடுங்கியது. அன்னியர்-அதிலும் ஆட வர்-எதிரில் நான் அவ்வாறு படுத்திருப்பது எனக்கு மிக வும் காண முண்டாயிற்று. ஆகவே, எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையப்பா!' என்று கூறிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தேன். இச்சமயத்தில் எங்கள் அறையில் ιοτε, டப்பட்டிருந்த கடியாரம் ஒன்பது மணி அடித்தது. இவ் வளவு நேர்மா மூர்ச்சையாகக் கிடந்தேன்? என்று கருதி நான் ஆச்சரியப்பட்டேன்.

பின்னர், நான் அவசர அவசரமாகக் காலேக் கடன்களே, முடித்துக்கொண்டேன். இதனிடையே ஜான் கில்பர்ட் என் சிற்றப்பாவிடம் எதோ சொல்லிவிட்டு வெளியே சென். முன். இரண்டாவது கப்பல் உத்தியோகஸ்தரும், என் சிற். றப்பாவும் மட்டும் முன்னிருந்த கவலே நீங்கிப் பொறுமை,