பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன்மா நகரின் சிறப்பு 195

கில்பர்ட் குணமடைவதற்கு மட்டும். இரண்டு மாதங்க ளாயின.” ‘. . .

இவ்வாறு தன் வரலாற்றைக் கூறிக்கொண்டே வந்த புவனசுந்தரி என்ன உற்று நோக்கி, என்ன தோழர்ே! உமது முகம் எதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் காட்டு கிறதே! என்ன யோசிக்கிறீர்?' என்று திடீரெனக் கேட் டாள். - - •

நான் (புன்னகையோடு);-ஒன்றுமில்லை” என்றேன். புவனசுந்தரி:-உம் - தெரிந்துகொண்டேன். நீர் என்ன சிந்திக்கிமீர் என்பதை அறிந்துகொண்டேன். எனக் கும் ஜான் கில்பர்ட்டுக்கும் ஏற்பட்டிருக்கும் நெருங்கிய தொடர்பும், அவன் சமயா சமயங்களில் செய்துவரும் சாச சல்லாபங்களுக்கெல்லாம் உட்பட்டு இணங்கியிருந்து வரும் மனுேபாவமும் உமக்கு ஆலோசனையை புண்டாக்கிவிட் டது என்று தெரியும்.-நான் ஊகிப்பது சரிதானே! என் தயங்குகிறீர்? சரியென்று சொல்வதால் எனக்கு காணம் ஏற்படுமோ என்று கருதுகிறீர்ா! அதெல்லாம் ஒன்றும் உண்டாகாது. நான் செய்தது தவறு என்று எனக்கே கன் முகத் தெரிகிறதே! ஆனல் நான் கெட்ட் பிறகு உண்டான அறிவும் அனுபவமும் முன்னரே ஏற்பட்டிருக்குமானல், நான் இக்கதியை யடைந்திருக்கமாட்டேன். ஜான் கில் பர்ட் போன்ற எமகாதக வாலிபர்களின் காதல் லீலைகளுக் குக் கருவியாக அமைந்திருக்க மாட்டேன் என்பது நிச்ச யம். ஜான் கில்பர்ட் தன் கருத்துக்கு என்ன எப்படி இணங்கி வரும்படிச் செய்தான் என்பது எனக்கே தெரி யாது. அதை நினைத்தால் எனக்குப் பேராச்சரியமாய் இருக்கிறது. ஜன சமூகம் மிக விபரீதமான செயலென்று கருதக்கூடிய விஷமச் செயல்களையும் சர்வ சாதாரண்மான.