பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

பெண்களிடத்து எழும் நேசமாகும். இக்காலத்தில் இக் காதல் என்னும் தூய போன்பைக் கடையில் விற்கும் கத்திரிக்காப்போல் மலிவாக ஆக்கி விட்டார்கள். ஒரு வாலிபன் ஒரு பெண்ணிடத்துக் காணப்படும் அழகையோ கல்வியையோ, பொருளையோ கருதி அவள்மீது மோகங் கொள்ளுகிருன். அவைகளில் அவன் விரும்பிய பொருள் மறைந்துவிட்டதும் உடனே அப் பெண்ணின்பால் வைத்த ஆசையை ஒழித்துவிடுகிருன். ஆகையால் அது ஒருவித சுயநல ஆசையே தவிர வேறில்லை. காதலோ அப்படிப் பட்டதன்று. அழகுக்கோ பணித்துக்கோ கல்விக்கோ அல்லாது ஒரு பெண்ணே அவளுக்காகவே ஒரு வாலிபன் காதலிப்பது காதல் ஆகும். அது எப்போதும் கிரந்தரமாக இருக்கும். எக்காரணத்தை முன்னிட்டும் காதல் அழியாது. அவ்விதக் காதலேயே நான் உன்னிடங் கொண்டிருக் கிறேன். அத்தாய காதலையே உன்னிடமும் நான் எதிர் பார்க்கிறேன். இப்போது தெரிகிறதா புவஞ?- என் னைக் காதலிக்கிருயா?” என்று கேட்டார். - -

இதுவரை சாவதானமாகக் கேட்டு வந்த நான் கொல் வென்று சிரித்து, காதல் என்பதன் தன்மை இதுவே யென்ருல், அது ஏளனஞ் செய்யவேண்டியதே காதல் கொள்வதற்குக் காரணமில்லையாம். தான் அறியாப் பேயாட்டக்கானம். பேஷ் மிஸ்டர் நாத் அவ்வித பைத்தியக்காரத்தனத்தை விட்டொழித்துவிடும்” என்று யோசனை கூறினேன். . . . .

சத்தியாசர் என் உள்ளத்தில் வேகுன்றிப் போ யிருக்கும் அக்காதலே கான் எவ்வாறு விட்டொழிக்க முடி பும்' என்க.இாக்கமாகச் சொன்னர்.