பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் என்ருல் என்ன! பூதமா? பேயா? 2O7

ஆl-' என்று கூறியவண்ணம் அப்படியே அசைவற்று. உட்கார்த்துவிட்டாள். அதற்குமேல் அவளுக்குப் பேச காவெழவில்லே போலும் அவள் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. முகத்தை கைகளால் மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி யழுதாள். இங்கிலேபில் அவ்விரப் பெண் மணியைப் பார்க்க என்னுல் சகிக்கவில்லை. அத்துணை பரி தாபகரமா யிருந்தது. -

புவனசுந்தரி - அக்கிலேயைச் சமாளித்துக்கொண்டு மேலே பேசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாயிற்று. பிறகு அவள் மீண்டும் பேசத் தொடங்கினுள். நண்பரே! எனது துன்ப வாழ்க்கையைச் சொல்லி உம்மையும் கான் துயரத்துக்காளக்குகிேறன். இருப்பினும் அதைப் பாராட் டாது மனம் பொறுப்பீரென்ற நம்பிக்கை யோடேயே மேலே கூறக் தொடங்குகிறேன். நான் என் வாழ்க்கை வரலாற்றில் சொல்ல வேண்டிய பகுதி ஒரு சிறிதே யிருக் கிறது. அப்பகுதி இதுவரை கூறி வந்தவைகளைக் காட்டி லும் கொடுமை நிறைந்ததாகவும், உலகத்தின் உண்மைச் சொரூபத்தை வெளிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். துன்பத்தின் எல்லயைக் கடந்த எனது வாழ்க்கையின் இறு திப் பகுதியைக் கேட்டால், ஒரு வேளை உமது நெஞ்சம். வெடித்துவிடுமோ என்றும் அஞ்சுகிறேன்...........உம் ...........மோட்டார் விபத்துக் காளானதற் கப்புற்ம் ஜான் கில்பர்ட்டுக்கும் எனக்கும் மிகவும் அங்கியோங்கிய பாவம் அதிகமாய்விட்டது. எங்களது நெருக்கமான நட்பைக் கண்டு பல மாணவ மாண்விகள் பொருமைகூடக் கொண். டார்கள். லண்டன்மா நகரில் நாங்கள் சுற்றிக் திரியாத இடமில்லை. போகாத் தியேட்டர், கிளப்புகள் இல்லை. காங்கள் அனுபவிக்காக இன்பமில்லை. உலகத்தில் மக்: