உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம்

251

கில்பர்ட், “What do you mean?” என்று உதட்டைக் கடித்துக் கொண்டு கூறினான். அவன் உடம்பு படபடத்தது. பின்னர் அவன் என்னை நோக்கி,

“அது முடியாது!… …அந்த எண்ணத்தை விடு… …உன் வழியைப் பார்த்துக் கொண்டு நட” என்று விட்டு விட்டுப் பேசினான்.

“என்ன! என்ன! மிஸ்டர் ஜான். அது முடியாதா? எது முடியாது?என்னைக் கல்-