பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

நெருங்கி வந்து என் கன்னங்களில் முத்தங் கொடுத்துவிட்டு ஒடிவிடுவான். இதெல்லாம். ஏழெட்டு வயதில் நிகழ்ந்த விடி யம். இது நல்லது, இது தியது; இது விரும்பத் தக்கது: இது வெறுக்கத் தக்கது என்று பகுத்தறியக்கூடாத கால மல்லவா அது!

இதனிடையே, இப்பருவத்தில் நிகழ்ந்த ஒரு முக்கிய சம்பவத்தைக் கூற மறந்துவிட்டேன். கோடைக்காலம். எனவே, எங்கள் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப் பட்டது. நகரில் வெய்யில் அதிகமாயிருந்தகால் அடை யாற்றிலுள்ள எங்களது பங்களாவுக்குப் போய்க் குடும்பத் தினர&னவரும் தங்கியிருந்தோம். அப்பங்களா அறுபது ஏக்கர் விஸ்தீரணமுடைய பெரிய சோலேயின் நடுவே இருந் தது. நீண்டு தழைத்து வளர்ந்த மரங்களும் செடி கொடி களும் சுற்றிலுஞ் சூழ்ந்திருந்ததாலும், நீர் நிலைகளும் பெரிய தடாகங்களும் இருந்ததாலும் வஸந்த காலத்துக் கேற்ற மிக வும் குளிர்ச்சி பொருந்திய இடமாயிருந்தது. இவ்விடம் நான் துள்ளிக் கிரிந்து விளையாடுதற்கு ஏற்றதாக இருந்தது. அப்போது எனக்கிருந்த யதேச்சையான போக்கும் கவலை யற்ற மனமும், உற்சாக உணர்ச்சியும் இப்போது விலை கொடுத்து வாங்குவதாகுலுங்கூடக் கிடைக்கா தென்பது திண்ணம். இளமைப் பருவத்தில் அனுபவிக்கும் இன்பத் இக்கும், ஆனந்தத்துக்கும் சடாக வேறெந்த இன்பத்தை ஆம்-எதோ மோசுலோக இன்பமென்று சொல்கிருர் களே-அதையுங்கூட ஒப்பிட முடியாது என்னைப் - போலவே என் சிற்றப்பா இங்கு உற்சாகமாகவே பொழு போக்கலாஞர். அவர் உல்லாசப் போக்குடையவர்

என். ன்ன்மேயே உமக்குச்சொல்லி யிருக்கிறேனல் லவா? அவருக்கு ன்ன் தந்தையைப்போல் குடும்பம், வியா