பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாசாலை வாழ்க்கை 49.

பாரக் காரியங்களில் கவலையும் பொறுப்பு மில்லாமையால் அவர் தம் நண்பர்களோடு சதா களியாட்டங்களில் மூழ்கி வந்தார்.

இப்பங்களாவுக்கு வந்த சில நாட்களுக்குப் பின் බණ් நாள், மாளிகைக்குப் பின் பக்கத்திலுள்ள தோட்டத்தில், என் சிற்றப்பாவும், அவரது நாலைந்து நண்பர்களும் பொழுது போக்காகப் பறவை முதலியவைகளை வேட்டை யாடிக்கொண்டிருந்தனர். என் தந்தைமட்டும் வழக்கம் போல் தம் வியாபாரத்தைக் கவனிக்க வெளியே சென்றிருந் தார். நான் மாளிகையின் மேல்மாடியில் சிற்றப்பா வின் பிள்ளைகளோடு பதுமைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். அச்சமயம் எனது சிற்றன்னே வந்து, தனது மக்களை யெல்லாம் விட்டு என்னேப் பார்த்துத் தோட் டத்தில் இருக்கும் சிற்றப்பாவைத் தான் கூப்பிடுவதாகக் கூறி யழைத்து வரச்சொன்னுள். அவளது குணஞ் செயல் கள் எனக்குப் பிடிக்காமலிருந்தாலும் நான் அவளுக்குக் கீழ்ப்படிந்தே நடந்து வந்தேன். ஆகையால் நான் உடனே வேகமாகத் தோட்டத்தை நோக்கி ஒடினேன். என் சிற் றப்பாவும் அவர் தோழர்களும் தோட்டத்தின் மேற் கோடி யில் பல இடங்களில் பிரிந்து பறவைகளைச் சுட்டுக்கொண் டிருந்தனர். சான் விளையாட்டுக் குதூகலத்தில் என் சிம் றப்பா இருக்கும் பக்கம் துள்ளிக் குதித்துக்கொண்டு சென் றேன். இவ்வாறு போய்க்கொண்டிருக்கையில் திடீரென்று என்ன நோக்கி ஒரு குண்டு பாய்ந்து வந்தது. என் தாய்அச்சமயம் எங்கிருந்தாளோ அறியேன்.-இதைக் கண்டு. 'ஆ என் கண்ணே' என்று அலறிக்கொண்டே ஓடி வங் தாள். எனக்கு ஒன்றுக் கோன்ருததால் அப்படியே அசை வற்று கின்றுவிட்டேன். - of