பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாசாலே வாழ்க்கை 53.

இல்லேங்க. ஐயா சுட்ட குண்டு முதல்லே குழந்தை பக்கமாத்தான் வந்துச்சு. ஆனல் நல்ல காலமா குண்டு குழந்தையின் காதை உராய்ந்தாப்போல் போய் கொஞ்ச தாரத்திலே வெடிச்சுதுங்க. நம்ம எஜமாட்டியம்மா இதெ பாத்துட்டு கத்திகினு வ்ராட்டா குழந்தை பூட்டதுகாங்க.. யார்செய்த புண்ணியமோ தப்பிச்சிக்கிச்சிங்க'என்று தனது உணர்ச்சியை வெளியிட்டான் வேலைக்கார வேதாந்தம்,

வேட்டைக்கார கோஷ்டியில் மற்ருெருவர், என் னமோ? தலேக்கு வந்தது தலைப்பாகையோடு போனது;ஆண்டவன் அருள்தான். அவன் இல்லாமலா உலகம் கடக் கிறது?’ என்று வேதாந்திபோல் பேசலானர்.

யார் சுட்ட குண்டு என்னே நோக்கி வந்து இவ்வளவு தூரம் அல்லலுக்கு ஆளாக்கியதோ, அதற்குக் காரண கர்த்தாவாகிய மகாருபாவர் இன்ஸ்பெக்டர் விரவாகு பிள்ளே தமது இயற்கையான மிடுக்குத் தோரணையிலேயே, என்ன இருந்தாலும் போங்கள் சார் இந்தப் பெண் இவ் வளவு தாரம் களேபாரம் பண்ணியிருக்கப்படாது; எதற். கும் பயப்படாத நானே என்ன பயந்துவிட்டேன் தெரி யுமா? எங்கு பழிகாாய்ைப் போய்விடுவேனே என்று என் இருதய்ம் படக்கு படக்கென்ற அடித்துக்கொண்டிருந்தது. வீண் பழி எதற்கு என்ற எண்ணமே யொழிய வேறென்ன பயம்?-சுந்தரி செய்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தால் மேலே பட்டுவிட்டது என்றுதான் கினைத்தேன். அம் மாதிரி பட்டுவிட்டிருந்தால், நீங்கள் கான் என்ன சொல் விர்கள் சார்! இக் களியாட்டத்திலே கண்கூடவா தெரியா மல் போய்விடும் என்று கூறமாட்டீர்களாl-உம். அப் படித்தான் புவன குண்டடி பட்டு விழ்வேண்டு மென்று. இருந்தால், யார்தான் என்ன செய்கிறது' என்று என்