பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அவளது வரலாற்றை அப்படியே கேட்டுக்கொண்டிருக்க லாம்போலிருந்தது. எனவே, எனது ஆவலே வெளிப்படுத் தும் வகையில் அவன் முகக்கை ஆர்வத்தோடு பார்க் தேன்.

புவனசுந்தரி சிறிது நேரம் அமைதியாயிருந்து பின் னர் தன் தலையை அசைத்தவண்ணம் மெதுவாகப் பேசக் தொடங்கிளுள்-என் கேள்வியே என்னைச் சங்கடத்துக் குள்ளாக்கிவிட்டது. இருந்தாலும் அக்கரையில்லே. நான் இச்சம்பவத்தின் இரகசியார்த்தத்தை முறையே பிறகு கூறலாமென்றிருந்தேன். உம்மைச் சந்தேகத்தி லாழ்த்தி விட்டுவிட்டு வேறு விஷயத்தைச் சொல்லிக் கொண்டு போக என் மனம் இடத்தரவில்லை. எனவே, இதை இன் கேயே விளக்கிக் கூறிவிடுகிறேன். இவ்வெடி விபத்து சம்பவம் கடந்ததற்குக் காரணமாக இருக்க இன்ஸ்பெக்டர் தம் செயலுக்காகச் சமாதானமும் ஆறுதலும் கூறவேண்டி யிருக்க, இறுமாப்புாகப்பேசி என் மீதே குறை கூறியதும், தான் கணவனைக் கூப்பிடச் சொல்லி யனுப்பியதால்ேயே பன்ருே குழந்தை விபத்துக் காளாக விருந்தான் என்ற எண்ணி வருந்தி அதுதாபப்பட வேண்டிய என் சிற்றன்னே கடுமையான மொழியால் குத்தலாகப் பேசியதும், எனக் கும் என் தாய்க்கும் அப்போது வருத்தத்தையுண்டுபண்ணி குலும், பின்னர் அதை அவ்வளவாகப் பாட்டவில்லை. மேலும், என் சிறிய காய் ஏற்கனவே எங்கள்மீது பொரு மையும், பொச்சரிப்புங் கொண்டிருக்கிரு ளாதலால், அது காரணமாகப்பிதற்றியிருக்கிருள் என்று எண்ணி நாளடை வில் அதை மறந்துவிட்டோம். அதுமட்டுமன்று. எனக்கு இவ்வுகர வெடி விபத்து கோவிருந்தது என்ற விஷயத் ன் ஏன் தகப்பஞரிடம் யாருஞ் சொல்லவில்லை. இச் தை அவர் காதில் கோடக்கூடாதென்று என் தாய்