19 மலேயா. இந்தோனீஷியா ஆகிய நாடுகளின் மொழிக்குரிய எழுத்துக்கள் அரபி லிபியாக இருப்பது எப்படி என்று யோசித் தார்களில்லை. யோசித்திருந்தால் இஸ்லாம் வாள்கொண்டு பரப்பப்பட்டதன்று என்பதை உணர இயலுமே ! இங்கே காந்தி அடிகளின் நண்பரான சுந்தர்லால் என் கின்ற வரலாற்றாசிரியரின் மற்றொரு வாசகத்தையும் நாம் கருத் தில் கொள்ள வேண்டும். "இஸ்லாம் அதன் அடி நாளிலேயே இந்து மாக்கடல் மார்க்கமாக வந்த அரபி வணிகர்களாலும் அவர்களுடன் வந்த சூபிகளாலும் மிக வேகமாக இங்கே (இந்தியாவில்) பரவ லாயிற்று. இடையே வடக்கே முகலாயரின் படையெடுப்பு நடந்திராவிடில் இந்தியா முழுவதும் இஸ்லாம் ஆகியிருக்கும் இதை யாரும் தடுத்திருக்க இயலாது. மயமாக அறிஞர் சுந்தர்லால் அவர்களின் இக்கூற்றை உற்று நோக்கின் நாடாளும் ஆசை வெறி பிடித்த ஒரு சில அண்டை நாட்டு இஸ்லாமிய வேந்தர்களின் செயலாலேயே இந்தியா பட்டிருக்கிறது 'முஸ்லிம் மய' மாவதிலிருந்து தடுக்கப் 8 என்றாகின்ற தல்லவா அவர்தம் கூற்றின்படி? (உண்மையும் அதுதான்) இந்தியா முழு அளவில் இஸ்லாமிய நாடாகாமல் செய்தவர்கள் முஸ்லிம் மன்னர்களின்றி இங்குள்ள இதரர்கள் அன்று என்கின்றபோது இஸ்லாம் வாள்கொண்டு பரப்பப் பட்டதென்பது எப்படி? ஆனால் ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட இந்துமத 'மாமேதை'கள் அனைவரும் கூறுகின்றனர்; இஸ்லாம் வாள் கொண்டு பரப்பப்பட்ட தென்று. வாள் கொண்டு பரப்பப்பட்டிருக்குமானால் அதன் நிலை எதுவாயிருக்கும்? உதாரணத்திற்கு இன்றைய ஸ்பெயின் நாட்டை எடுத்துக் கொள்வோம். அங்கே கி. பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாம் பரவ ஆரம்பித்து 15 - ந்தாம் நூற் றாண்டு வரை அங்கே ஒரு இஸ்லாமியப் பேரரசு நடந் துள்ளது.
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/28
Appearance