பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

ஈரோடு மாவட்ட வரலாறு


போற்றப்பட்டார். 150க்கு மேற்பட்ட நூல்களை எழுதி, பிறருடைய நூல்கள் பலவற்றையும் பதிப்பித்தார். 1973 டிசம்பர் 24ஆம் நாள் காலமானார். இவர் நூற்றாண்டு விழாவில் 17.9.1979 அன்று பெரியார் மாவட்டம் அமைக்கப்பட்டது.