பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O4 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 6. இரும்புக் காலணிகள் (Iron boots) சாதாரண காலணி போன்ற அமைப்பில், இரும்பினால் செய்யப்பட்டிருப்பவை, இதனை அணிந்து கொண்டு. பயிற்சிகள் செய்கிறபோது, தொடை மற்றும் கால் தசைகள் நன்கு வலிமை அடையும். 7. இழுப்பான்கள் (Expanders) (Springs) ஸ்பிரிங் சுருள்களைக் கொண்ட நீண்ட அமைப்புடன் செய்யப்பட்டிருக்கும். இதனை இழுத்துச் செய்யும்போது. மார்புப் பகுதி மற்றும் மேற்கைப் பகுதிகள் நன்கு வலிமை பெறுகின்றன. இனி, ஒவ்வொரு சாதனத்துடன் எவ்வாறு பயிற்சி செய்யலாம் என்று, தொடர்ந்து கற்றுக் கொள்வோம். உடலழகுப்பயிற்சிகளை, உடற்பயிற்சி சாதனங் களுடன் செய்யலாம். பயிற்சி சாதனங்கள் இல்லாமலும் செய்யலாம். பயிற்சி சாதனங்கள் தேவை என்று தேர்ந்தெடுக்கும் போது, பக்குவமாக வந்து உதவுவன6 சாதனங்கள். அந்த சாதனங்களைக் கொண்டு, எப்படி பயிற்சிகள் செய்வது என்பது பற்றி அறிந்து கொள்வோம். 1. ɛTsol – GIËślů Lustföálssir: (Barbell Exercises) நீண்ட கம்பி ஒன்றின் இருபுறமும், எடைத் தட்டுக்களை சம எண்ணிக்கையில் சேர்த்து வைத்து, பயிற்சி செய்ய உதவுவது, தேவைக்கேற்ப, வேண்டும் போது, எடைத் தட்டுக்களை சேர்த்துக் கொள்ளலாம்.