பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 €gišāusar goofinssol (Advanced Marching) அணி நடையில் முக்கியமான மூன்று திரும்பும் முறை டகளைக் கற்றுக் கொண்ட பிறகு, மாணவர்களுக்கு. தேர்ச்சி மிக்கதான, காண்பதற்குக் கவர்ச்சியான அணி தடை முறைகளைக் கற்றுத் தரலாம். 1. Quilou oscoff s5sol (Double Time Marching) 2. மெது அணி நடை (Slow Marching) 3. ss off speel- or up spool (Counter Marching) 4. கோல நடை (Figure Marching) மூக்கிய குறிப்பு 1. மெது நடை போடும் போது மணிக்கு 80 காலடிகள் (Step) இருக்கலாம். 2. வேகநடை போடும்போது மணிக்கு 120 காலடிகள். 3. இரட்டைநடை நடக்கும் போது மணிக்கு 180 காலடிகள் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். விரைவு அல்லது வேக நடையை நிறுத்த 2 எண்ணிக் கைகள். இரட்டை நடையை நிறுத்த 4 எண்ணிக்கைகளில் கட்டளை கொடுத்து, நிறுத்த வேண்டும். 4. 4° ■» si?6»6■■ 11111' ($64,6ir (Minor games) Յ: ՅԾԱ ԼDՈT (հ57 திறமைகளையும், எளிமையான விதி களையும் கொண்டதே சிறு விளையாட்டுக்களாகும் சிறு விளையாட்டுகளுக்கு, விளையாட்டு சாதனங்கள் அதிகம் தேவையில்லை. குறைந்த இடவசதி, போதும். நேரக்கட்டுப்பாடும் வலியுறுத்தப்படுவதில்லை. ஆட்டக் காரர்கனின் குறிப்பிட்ட எண்ணிக்கையும் கட்டாயமில்லை