பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


J 95 ஒன்றை அமைத்திட வேண்டும். அந்தக் கமிட்டியில் இடம் பெறுபவர்கள் பற்றி, இனி அறிந்து கொள்வோம். s-sirersů Gumilty. Bl-ššlúb S0g (Intramural Committee) 1. உள்ளகப் போட்டிக் குழு இயக்குநர் (Intrama. Director) மூத்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவரே இயக்குநராகப் பொறுப்பு ஏற்பார். மற்ற உடற்கல்வி ஆசிரியர்களில் ஒருவர், துணை இயக்குநராகப் பொறுப்பேற்று உதவுவார். மற்ற வகுப்பு ஆசிரியர்களும் போட்டி நடைபெறுகிறபோது, உதவி செய்வார்கள். 2. குழுத் தலைவர்களும், குழுத் துணைத்தலைவர் களும் ஒவ்வொரு குழுவின் தலைவரும், உதவித் தலைவரும், போட்டி நடத்தும் குழுவில், உறுப்பினராகி விடுகிறார்கள் இவர்களில் ஒருவர் செயலராகவும், துணைச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் போட்டிக் குழுதான், "காட்டி நடத்துவதற். குரிய விதிமுறைகளை உருவாக்கித் தரு: