பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


229 எல்லை மீறி நடந்து கொள்ளாமல், ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க, சுற்றுலா பொறுப்பேற்றிருக் கும் ஆசிரியர், சிரமத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். எனவே, மகிழ்ச்சியாகவும், மனோகரமாகவும் சுற்றுலா அமைய, ஆசிரியர்கள் மாணவர்கள் கூட்டு ஒத்துழைப்பு அவசியமாகும். இவை எல்லாம் திட்டமிட்டு, தீர்மானித்து செல்கிற போது, தேவைக்கு மேலே ணவசதி இருக்கிறபோது, சிறப்பாக அமையும். அதுவும் பொறுப்புணர்ந்து நடந்து கொன்கிறபோது, பேரின்பமாகவும் அ ைமந் து வி டு ம் என்பதை உறுதியாகக் கூறலாம்.